பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. வின்ட்ஸாரின் இன்நகை மாதர்

கதை உறுப்பினர்

ஆடவர்

1. திரு பேஜ்: வின்ட்ஸார் நகரத்துக் குடியானவர்

2. திருஃபோர்டு:

""

3. ஜான் ஃபால்ஃடாஃப்: பெருந்தகை

4. வழக்குத் தலைவன் ஷாலோ: (ஷாலோ என்றால் அறிவின் ஆழ மற்றவன், அஃதாவது வெள்ளை மனத்தான் என்பது பொருள்.)

5.ஸ்லென்டர்: (மெலிந்தவன் என்பது பொருள்)

ஷாலோவின் மைத்துனன் திரு பேஜிக் நண்பன்.

6. மருத்துவ அறிஞர் கயஸ்: வேல்ஸ் நாட்டினன், திருவாட்டி பேஜ் விரும்பிய மருகன்.

7. சமயத்தலைவன் ஹியூம் பெருந்தகை: அயர்லாந்து நாட்டினன்.

8. ஃபெண்டன்: ஆனின் காதலன்.

9. ஆனின் தம்பி பிறசிறுவர்கள்.

பெண்டிர்:

1. திருவாட்டி பேஜ்: வின்ட்ஸாரின் இன்நகை மாதர்.

2. திருவாட்டிஃபோர்டு:

3. ஆன்: திருவாட்டி பேஜின் மகள்.