பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




துள்ளும்நாள் எந்நாள்?

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்

வீரங்கொள் கூட்டம்; அன்னார்

உள்ளத்தால் ஒருவ ரேமற்

றுடலினால் பலராய்க் காண்பார்;

கள்ளத்தால் நெருங்கொ ணாதே

எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் சொக்கும்நாள் எந்த நாளோ ?

- பாவேந்தர் பாரதிதாசன்

உதவு

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.

6160T600601 - 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654