பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுக தோள்கள்!

இமைமூடி உறங்குகின்ற விழிமலர்க! இளைஞர்தம் உணர்வெழுக! எழுக தோள்கள் ! சுமை சுமையாய் அற்றைநாள் சுமந்த புகழ் நினைத்திடுக! சூடேற்றிக் கொள்க நெஞ்சு! நமையழிக்க இற்றைநாள் வரும்பகையை எண்ணிடுக! செந்தமிழ்த்தாய் நலம்போ மாயின் அமைகின்ற அடிமைவாழ் வெத்தனைநாள் ? ஆர்த்திடுக, தமிழுரிமை காத்தற் கென்றே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு -2

உதவு

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெ தியாகராயர் நகர்.

சென்னை 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654