இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஹெரால்டு லாஸ்கியின் பொது உடைமை
105
ருசிய பொதுவுடைமைக் கட்சியின் இரும்பாட்சி பற்றிக் குறை கூறப்படுகிறது. ஆனால் முதலாளித்துவ அரசியல் சூழ்ச்சிகளிடையே அவர்கள் முதற்கடமை தற்பாதுகாப்பு ஆகிறது. முதலாளித்துவ முறைகளுக்கு எதிராக அவர்கள் முதலாளித்துவ முறைப் பாதுகாப்பை முறைப் பாதுகாப்பை நாடவேண்டிய தாயிருக்கிறது.