இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
லூசிவில்லி நூலகத்தின் மற்ருெரு பகுதி. இப்பகுதியில் உள்ள ஒலித்தட்டுக்களையும், படச்சுருள்களேயும் மக்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று வரலாம்.
காங்கிரசு நூலகத்தின் நூலட்டவணைப் பகுதி.நூலட்டவனே அட்டைகள் (Catalogue Cards) தயாரிக்கப்படுகின்றன.இவ்ட்டைகள் அமெரிக்க நாட்டு நூலகங்கள் அனைத்திற்கும் வளங்கப்படுகின்றன.