பக்கம்:அறிவின் கேள்வி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தயாராகிறது சிந்தனைக்கு ஓர் நல்விருந்து எதிர்த்துக் கேட்டால் 'பிடி சாபம்' சிந்தனை செய்தால் 'சைத்தானே போ' விழித்திடு உண்மை உணர் என்றால் 'பாழ் நரகம் உனக்கு' இப்படி பயங்காட்டி, பயந்தவர்களை மகிழ்விக்க வந்தவழிகாட்டிகள் என்று இனிக்கப் பேசி இன்பகரமாக வாழ்கிறார்கள் ஆனந்தங்கள். அடிகள், சுவாமிகள்: "கட்டைகள், பூஜ்யர்கள், ஸ்ரீலஸ்ரீகள்,சந்நிதானங்கள் வகையரா

இத்தகையவர்களின் மனப்பண்பை, வாழ்வின் போக்கை எடுத்துக்காட்டும் அருமையான நவீனம்

வாழும் திருக்கூட்டம்

வல்லிக்கண்ணன் எழுதியது இது எரிமலை வெளியீடு

விரைவில் வெளியாகும்