பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்ப மரம்‌ 123

P Y T G.C. கடம்ப மரம் /23 கடக்கும் நேரங்களைக் கொண்டும் கணக்கிட்டு, உச்சி வட்டத்தைக் கடக்கும் நேரத்தை நுட்பமாகக் கண்டு பிடிக்க முடியும். பங்கஜம் கணேசன் H₁ உ கடம்ப மரம் இது கடம்பு, வெண்கடம்பு, தீபம் என்று வேறு பெயர்களாலும் குறிப்பிடப்படும். இதன் தாவரவியல் பெயர் ஆந்தோசெஃபாலஸ் கடம்பா (Anthocephalus cadamba) ஆகும். இதன் மறுபெயர் ஆந்தோசெஃ பாலஸ் இன்டிகஸ் (Anthocephalus indicus) ஆகும். இம்மரம் ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்தது. வளரிடம், வளரியல்பு. மேற்குத் தொடர்ச்சி மலை யின் தாழ்வான ஈரமுள்ள பகுதிகளில் 450 மீட்டர் உயரத்தில் வளர்கின்ற பெரிய மரமாகும். இலை டங்களில் யுதிர் மர வகையைச் சேர்ந்த இது பல எழில் தாவரமாக வளர்க்கப்படுகிறது. மரங்களின் சிறு கிளைகள் உருட்டாயிருக்கும். இலைகள் எதி முட்டை வடிவ ரடுக்கில் காம்புடனிருக்கும். இலையடிச் சிதல்கள் ஈட்டி வடிவானவை. இலைகள் முதிருமுன்னே உதிரக்கூடியவை. மஞ்சரி மானவை. E W₁ இதில், பொருளருகு வில்லையின் குவிமையத் தளத்தில் (focal plane of the objective glass) ஒரு வட்டப்பின்னல் வரி (reticle)) உள்ளது. ஆய்வுகளை இரவு நேரங்களில் நடத்துவதற்கேற்பத் தொலை நோக்கியினுள் ஒளி வாய்ப்பும் உண்டு விண்பொருள் கள் உச்சியைக் கடக்கும் நிலையைப் பதிவு செய்யக் கால வரைபடமும் (chronograph) தாள் சுற்றப்பட்ட உருளை ஒன்றும் மின்னியல் கருவியோடு பொருத்தப் பட்டிருக்கும். விண்பொருள் வட்டப்பின்னல் வரி வழியாகச் செல்லும்போதும் ஒவ்வொரு கம்பியைக் கடக்கும்போதும் மின்கருவித் தாளில் ஒரு குறியைக் குறிக்கும். இக்குறிப்புகளைக் கொண்டும், கம்பிகளைக்