பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கடல்சார்‌ கனிமங்கள

168 கடல்சார் கனிமங்கள் ய பகுதியிலிருக்கும் பனியூழிக் காலத்திய தொல் கடற் கரைப் பகுதிகளிலும் காணப்படும் (படம் 3). கனிமங் கள் செறிந்துள்ள இருப்புப் மூல பாறைகளும் அவற்றை இயற்பியல் முறையில் பிரித்துக் கொண்டு வருவதற்கேற்ற நிலத்தோற்றமைப்பும், காரணிகளும், அடர்த்திக்கேற்றவாறு பிரிக்கும் நீரோட்ட அமைப்பும் இன்றியமையாதவையாகும். தங்கம். சோவியத் ஒன்றியக்குடியரசு, அமெரிக்க ஐக்கியநாடு, தென் ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளின் கட டற்கரைப் பகுதிகளில் உள்ள ஹோலோ சின், பிளைஸ்டோசீன், பிளையோசீன் மணற்பாறை கள் தங்கச்செறிவு உடையவை என அறிந்துள்ளனர். லாப்டேவ் கடலிலிருந்தும், அலாஸ்கா கடலிலிருந் தும் பெரும் மணற்பாங்கான படிவங்களுடன் அண் மையில் கலந்துள்ள தங்கத்தைப் பிரித்தெடுக் கின்றனர். ஆனால் நோவாஸ்கோஷியாவிலுள்ள லூனன்பர்க் வளைகுட வில் பனியூழிக் காலத்தில் தோன்றிய கண்டத் திட்டில் இன்று 40 மீ. ஆழத்தில் காணப்படும் மணற் படிவங்களிலிருந்து தங்கம் பிரித்து எடுக்கப்படுகிறது. டாஸ்மேனியாவில் கடல் பின் வாங்குவதால் (regression ) இன்று உயர்ந்து காணப்படும் கடட டற்கரைப் பகுதியின் கனிமக்குலைவி லிருந்து (lodes) தங்கம் எடுக்கப்படுகிறது. ஆஸ்திரே லியா, இந்தியா போன்ற நாடுகளின் கடற்கரைப் பகுதியில் தங்கம் கலந்த படிவங்கள் தேடும் முயற்சி பயனளிக்கும் என்று கருதப்படுகிறது. பிளாட்டினம். சோவியத் ஒன்றியக் குடியரசில் யூரல் மலைப்பகுதிகளின் சரிவில் அடர்பளுக் சுனிமங் களுடன் கலந்து காணப்படும் பிளாட்டினம் வணிகத் தில் பயன்படுகிறது. அமெரிக்காவில் நற்செய்தி வளைகுடாவில் (good news bay) 300 அடி ஆழத் திலிருக்கும் மணற்படிவங்களிலிருந்தும் இது எடுக்கப் படுகிறது. குறைந்த அளவில் எத்தியோப்பியா, ஜப்பான், பனாமா, பப்புவா தென்னாப்பிரிக்கா சியரே லியோனே போன்ற நாடுகளிலும் கிடைப் பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் உற்பத்தி யாகும் மொத்தப் பிளாட்டினத்தில் 1/3 பங்கு அடர்பளுக்கனிமப் படிவ முறையில் காணப்படுகிறது. அண்மையில் மாங்கனீஸ் கனிம முடிச்சுகளின் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளில் துணைப்பொருளாகக (by-products) தங்கம், பிளாட் இவற்றைப் பிரித்தெடுக்க முடியும் என்று டினம் கண்டுள்ளனர். தோரியம். இது மோனசைட் என்னும் கனிமத்தில் 15% உள்ளதாகக் கண்டுள்ளனர். அணுமின் திறன் எடுப்பதற்கு யுரேனியத்திற்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாமென்பதால் பல நாடுகள் இக்கனிம வளத்தைக் காண முற்பட்டுள்ளன. இந்தியாவில் கன்னியாகுமரிக் கடற்கரைப் பகுதியில் மோனசைட் எடுக்கின்றனர். மொசாம்பிக், இலங்கை, தாய்லாந்து , செனீகல் டான்சானியா, இந்தோனேசியா, உராகுவே சோவியத் ஒன்றியக் குடியரசு ஆகிய நாடுகளில் இக்கனிமம் கிடைக்கும். தெரியவந் வாய்ப்புகள் துள்ளன. 1895 ஆம் ஆண்டிலிருந்தே பிரேஸில் நாட்டில் இது கடற்கரை அடர்பளுக்கனிமமாக எடுக்கப்பட்டு வந்தாலும், இன்று இந்தியா, ஆஸ்தி ரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் சேர்த்து ஆண்டிற்கு 37,000 மெ.டன் மட்டுமே எடுக்கப்படுவ தாகத் தெரிகிறது. சே சறாக அளவில் 70 யுரேனியம். இது யுரேனியம் ஆக்சைடு கனிம மாகக் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் தென் மேற்கு ஆப்பிரிக்காவின் கண்டத்திட்டுப் பகுதியில் மேற்கு ஜெர்மனியின் ஆய்வுக்கப்பலான வல்டிவியா நடத்திய ஆய்வில் இக்கனிமம் டயாட்டம் குழை ppm { ஒரு மில்லியனில் 70 பங்கு) செறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். சுறுப்புக் கடலின் கண்டத்திட்டில் அமைந்துள்ள திணிவற்ற மிகச்சிறிய வண்டல் பாங்கான அமைப்புகளில் பரலிக் கிடப்பதாகவும் அறிந் துள்ளனர். அன்றியும் கடல்பாஸ்பரஸ் தாதுக்களில் இது செறிந்திருப்பதாகக் கருதப்படுகிறது. டைட்டானிய படிவ டைட்டானியம், இது இல்மனைட் ரூட்டல் என்னும் ஆக்ஸைடு கனிமங்களி லிருந்து எடுக்கப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா ஆகிய நாடுகளில் மிகுந்த அளவு இது எடுக்கப்படுகிறது. 0.22% ரூட்டைல் செறிவு, கண்ட த்திட்டில் காணப்பட்டாலே சிக்கனமாகப் பிரித்தெடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது. ரூட்டைல் உலகில் பெரும்பாலும் இல்மனைட்டி லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கன்னியாகுமரியி லிருந்து கொல்லம் வரையுள்ள கடற்கரைப் பகுதியில் மட்டும் 17மி. மெ.டன் இல்மனைட்டும். 1மி.மெ.டன் ரூட்டைலும் கொண்ட கனிம இருப்பு உள்ளதாகக் கணித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு. ஆந்திரா, ஒரிசா கடற்கரைகளிலும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.மஹாராஷட்டிரக் கடற்கரையில் மட் டும். 4 மி.மெ. ட.களும் அதே பகுதியிலமைந்துள்ள கல்பாதேவி பிரியா ரத்னகிரி வளைகுடாக்களிலும் ஜெய்காடு,அம்புவா, வரவாடா வளைகுடாக்களிலும் கிடைக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொசாம்பிக் நாட்டின் கண்டத்திட்டில் 30-60 மீக் குள்ளான வண்டல் படிவுகளில் இல்மனைட்டும். ரூட்டைலும் மூல இருப்பாக உள்ளன என்று படுகிறது. இலங்கையில் புல்லுமோடை உள்கண்டத் திட்டிலும் செனீகல் கண்டப்பீடப் பகுதியிலும் (con tinental terrace) கிரீன்லாந்து பால்டிக்கடல் பகுதி யிலும், தென்அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடு களிலுள்ள கடற்கரைப்பகுதிகளிலும் இக்கனிமங் களின் செறிவு கொண்ட மூல இருப்பு உள்ளதாகக் கண்டுள்ளனர். கூறப்