302 கடிகைகள், அளவிகள்
302 கடிகைகள், அளவிகள் 100 மி.மீ. இருந்தால் ஆக தகடுகள் எனக்குறிப்பிடப்படும். P Sin A = H 100மி.மீ. சைன் இக்கடிகைகளை நிலைத்த வகை ஒற்றை அளவிகள் அல்லது உளிகள் என்றும் கூறலாம். படம் 2. சைன் பலகை பாதரசக் கிடைமட்ட அளவி(sprit level). இது ஒரு தளப் பரப்பின் கிடைமட்டம் சரியாக உள்ளதா என்று கண்டறிய உதவும். பாதரசக் குமிழ் மட்ட அளவியும் ஒருவகைக் கடிகையேயாகும். சமமாக நேர் நீள் முனைக்கடிகை (straight edge). பொருள் களின் முனைப்பரப்புகள் தெளிவாகவும், வும், நேர் நிலையாகவும் உள்ளனவா என்பதை விரைவாகவும் எளிதாகவும் உடனுக்குடன் கண்டறிய இத்தகைய நுட்ப நேர் நீள் முனைக்கடிகைகள் பயன் படுகின்றன. இவை இவை பொதுவாக சதுரமான பலகைகளாகக் காணப்படும். இருப்பினும் நுட்ப அளவீட்டிற்கு இலை சாய்தள முனைகளாகக் (bevelled) கத்தி போன்ற முனைகளைக் கொண்டி ருக்கும். நேர்நீள் பரப்புக் கடிகை (surface gauge). து சில சாயம் பரப்பு மைய வரைவுப் பாளம் (scribing block) என்றும் கூறப்படும். பொருள்களில் ஏதேனும் கோடுகளை வரையவோ மட்டங்களைக் கண்டறியவோ மையப் புள்ளியைத் தெரிவு செய்யவோ இவை பயன்படு கின்றன. படத்தில் இதன் பொது அமைப்புக்காட்டப் பட்டுள்ளது. கடிகைகள் பொதுவாக அளவீடுகள், வடிவங்கள் இதரப் பகுதிகளுடன் ருக்கக்கூடிய சார்பு அல்லது ஒப்பு நிலைகள் (relative position) ஆகியவற்றைச் சரிபார்க்கப் பயன்படும் உளிகளே ஆகும். என்னே படம் 3. பரப்பு கடிகை சார்புக் கடிகை (standard gauges). எந்தப் பொரு ளின் அளவைச் சரிபார்க்க வேண்டுமோ அதே அள வீடுகளுடனே இத்தகைய கடிகைகள் இருக்கும். து வரம்புக் கடிகை (limit gauges) அல்லது செல் மற்றும் செல்லாக் (go and no go) கடி கை பொருள்களின் அளவுகள் வரம்பிற்கு உட்பட்டு உள்ளனவா என்பதை விரைவாகக் கண்டறியும். ஒரு தண்டு போன்ற சிறு உருளையின் முனைப்பகுதி களும் நுட்பமாகக் கடையப்பட்டிருக்கும். இரு முனை களின் அளவோ விட்டமோ ஒன்று வரம்பிற்குட் பட்ட பெரும் அளவாகவும் மற்றொன்று குறைந்த அளவாகவும் இருக்கும். இத்தகைய வரம்புக் கடிகை களின் முக்கிய நோக்கம் பொருளின் அளவுகள் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவுகளுக்குள் உள்ளனவா என்பதைக் செல் கண்டறிவதே ஆகும். என்னும் முனைப் பொருளின் அளவைக் கொண்டு இருந்தால் அப்பொருள் தேர்ந்தெடுக்கப்படலாம்; ஆனால் செல்லா முனை ஏற்பாக இருக்கலாகாது. மேலும் துளைகள் அல்லது துளைகளுக்கான அளவிகள், உரு ளைகளுக்கான அளவிகள், சாய்தள அளவிகள், மரை களுக்கான அளவிகள் (thread gauge), வடிவமைப்புக் கான அளவிகள் எனவும் கடிகைகள் வகைப்படுத்தப் படும். பிறிதொரு வகைப்பாடு கடிகைகளின் வடிவம் அல்லது பயன் பொறுத்து வேறுபடும். அவை செருகி கள் (plugs), வளையங்கள் (rings), மரைகள் (threads), வடிவங்கள் (forms). வளைவுகள் (fillets), ஆரங்கள் (radius), வெளிப்பரப்புக் கடிகைகள்(snap), தகடுகள், கம்பிகள் போன்றவையாகும். படங்களில் இதன் அமைப்புக் காட்டப்பட்டுள்ளது. செருகு கடிகை. துளைகளின் விட்டங்களைச் சரிபார்ப்பதற்குப் பயன்படும் இது முன்னர்க் கூறப்