கரிம உலோக அணைவுச் சேர்மங்கள் 607
9-ந-கர்பாக்சிஃபினைல் - 2- தெடுத்தனர். எ.கா! மீத்தாக்சி - 9 - ஆர்சாஃபுளூரின் இராமச்சந்திர மூர்த்தி நூலோதி.J.L. Finar, Organic Chemi. try, Vol. 1 & II, ELBS, London, 1973. கரிம உலோக அணைவுச் சேர்மங்கள் இரு வளைய பெண்டாடையீனைல் உலோகங்கள் (bis - cyclopentadinyl metals) எனப்படும் கரிம உலோகச் சேர்மங்கள், இடையாப்ப (sandwhich) வடி வமைப்புக் கொண்டவை. இச்சேர்மங்களின் பொது வடிவ வாய்பாட்டில் இருவகை கைகள் உள்ளன.(I) மறை நிலை (eclipsed): இவ்வமைப்பில் இரு வளை யங்களும் (வளையங்களுக்குச் செங்குத்தான திசையி லிருந்து நோக்குகையில்) ஒன்றையொன்று மறைக் கின்றன. (2) பிரிநிலை (staggered). வளையங்களுக்குச் செங்குத்தான திசையிலிருந்து நோக்குகையில் இரு வளையங்களின் அனைத்து (பத்து மூலைகளும் மூலைகளும்)தெரிகின்றன. படம் 1 - இல் இது விளக்கப் பட்டுள்ளது. இடைநிலை உலோகங்களில் பெரும்பாலும் அனைத்துமே கரிம உலோக அணைவுச் சேர்மங்களை உருவாக்கவல்லவை. அணைவில் மைய அணுவாக இருக்கும் உலோக அணுவின் பெயரைக் கொண்டு அணைவு பெயரிடப்படுகிறது. எ.கா:ஃபெர்ரோசீன். (Fe), கோபால்டோசீன் (Co), ரூத்னோசீன் (Ru), டைட்நோசீன் (Ti). இரு பென்டாடையீனைல் தொகுதிகளும் உலோக அணுவுடன் தம் உ உள்ளடங்கா 27 எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தி ணைத் துள்ளன. கரிம உலோக அணைவுச் சேர்மங்கள் 607 தயாரிப்பு முறைகள். ஆய்வகத் தயாரிப்பில் நீரற்ற டைநிலை உலோகக் குளோரைடுகள் கரிம மக்னீசிய ஹாலைடுகளுடன் பதிலீட்டு வினைக்குட்படுத்தப் படுகின்றன. Mg X + Fc + ஃபெர்ரோசின் (ஆரஞ்சுநிறம்) மற்றொரு முறையில் நீரற்ற இடைநிலை உலோகக் குளோரைடுகளை ஈதைல் அல்லது டெட்ரா ஹைட்ரோஃபியூரான் (THF) கரைப்பானில் கரிய லித்தியத்துடன் வினைப்படுத்துதல் கையாளப்படு கிறது. உலோக ஆவியை வளையப் பெண்டாடையீன் சேர்மத்துடன் நேரடியாக வினைப்படுத்துதல் அண்மைக்காலச் சாதனையாகும். Fe + 2C,H, Fe (C,H,), + H, படிக அமைப்புகள். எக்ஸ் கதிர் விளிம்பு வளைவு ஆய்வுகள் வாயிலாகக் கரிம உலோக அணைவுச் சேர்மங்களின் படிக அமைப்புகள் நன்கு அறியப்பட் ருள்ளன. ஃபெர்ரோசினும், பால இணைப்புடைய வகை நீங்கலான ஃபெர்ரோசின் வழிப்பொருள்களும் (derivatives) எதிர்ப்பட்டசு (antiprismatic) அதாவது விரித்த நிலை (staggered) வச அமைப்புக் கொண் டவை. வளிம நிலையில் ஃபெர்ரோசின் மறை நிலை வச அமைப்புக் கொண்டிருக்கும். ரூத்தினோசின், ஆஸ் மோசீன் ஆகியவை பட்டசு அமைப்பு வச (prism- etic) அதாவது மறைநிலை (eclipsed அமைப்புக் கொண்டவை. இரு பென்டாடையீன் வளையங் களுக்கும் இடைப்பட்ட விலக்கு விசை ரூத்தி னோசின், ஆஸ்மோசீன் ஆகிய அணைவுகளில் ஃபெர் ரோசீனில் உள்ளதைவிடக் குறைவாக உள்ளது என்பது இவ்வடிவமைப்பு வேறுபாடுகளிலிருந்து தெரி கிறது. இவ்விரு அணைவு வகைகளுக்கும் வளைய- பிரிநிலை (staggered) அ படம் 1. மறை நிலை (eclipsed)