கரிம உலோகச் சேர்மங்கள் 611
கரிம உலோகச் சேர்மங்கள் 6/1 கரிம உலோகச் சேர்மங்கள் கவர் ஓர் உலோகமும் கார்பன் அணுவும் கொண்ட அனைத் துச் சேர்மங்களும் கரிம உலோகச் சேர்மங்கள் அல்ல. எந்த ஒரு சேர்மத்தில் உலோகத்திற்கும் கரிமக் கார் பனுக்கும் இடையே ஒரு பிணைப்பேனும் உள்ளதோ அவ்வகைச் சேர்மங்களே கரிம உலோகச் சேர்மங்கள் organometallic ompounds) எனப்படும். இதைமேலும் விரிவாக, எந்த ஒரு சேர்மத்தில் கரிமச் சேர்மத்தி லுள்ள கார்பன், கார்பனின் எலெக்ட்ரான் தன்மையைவிடக் (electronegativity) குறைந்த தனிமத் துடன் பிணைந்துள்ளதோ அதையே கரிம உலோகச் சேர்மம் மந்த எனலாம். வளிமங்களைத் தவிர கரிமக் கார்பனுடன் அனைத்துத் தனிமங்களும் இணைந்து சேர்மங்களைத் எனவே தருகின்றன. கரிம உலோக வேதியியல் என்பது கார உலோகங் களுடனோ .கார மண் உலோகங்களுடனோ, முக்கிய தொகுதித் தனிமங்களுடனோ, இடைநிலைத் தனி மங்களுடனோ சுரிமத்தின் கார்பன் இணைந்து உண்டாகும் சேர்மங்களைப் பற்றியது ஆகும். கரிம உலோகச் சேர்மங்களின் பண்புகள் அவற்றி லுள்ள உலோகம்- கார்பன் பிணைப்பின் அமைப்பை யும், நிலைத்தன்மையையும் பொறுத்துள்ளன. சான் றாக, சில சேர்மங்கள் ஆக்சிஜனுடன் நிலையானவை யாக இருப்பதற்கு அவற்றிலுள்ள உலோகம் - கார்பன் பிணைப்பின் வினைகளிலுள்ள வேறுபாடுகளே கார தனித்த ணம். நிறைவு பெறா ஆர்பிட்டால்கள், ணை எலெக்ட்ரான்கள். நிலைமைத் தன்மையற்ற எலெக்ட்ரான்கள்(delocalized electrons) முதலியனவே வேதி வினை நிகழக்காரணங்களாக அமைந்துளளன. மேற்கூறியவற்றால் உலோகம்-கார்பன் பிணைப்புகள் தாக்கமுற்று அவற்றில் வெவ்வேறு வினைகள் நடைபெறுகின்றன. வகையான அல்லது சக பிணைப்புகள் அயனி வுக்கே உலோக கரிமப்பிணைப்புகளை ஓரள விளக்கப் உலோகச் சேர்மங்கள் பயன்படுகின்றன. கரிம உலோகத்திற்கும் நிறைவுறாக் கரிமச் சேர்மத்திற்கும் இடையேயும் ஏற்படுவது ஒரு விந்தையான செயலே. உலோகத்தின் ஆக்சிஜ மேலும் அச்சேர்மங்களில் னேற்ற நிலை பூஜ்யமாக இருப்பது மிகவும் வியப்பிற் குரியது. எனவே, வேறு எந்தச் சேர்மத்திலும் காணப்படாத இவ்வகைப் புதுப்பிணைப்புக் சுரிம உலோகச் சேர்மத்தில் இருப்பது அதன் தன்மையை நன்கு அறிந்து கொள்ள உதவுகிறது. கரிம உலோகச் சேர்மப் பிணைப்புகள் அயனிப் பிணைப்பு. இவ்வகைப் பிணைப்பு கார அல்லது கார மண் உலோகச் சேர்மங்களில் உலோகம் படுகிறது. இச்சேர்மங்களில் காணப் நேரயனி யாகவும் (M)n + கரிமப் பகுதி கார்பன் எதிரயனி யாகவும் (C) உள்ளன. எ.கா. CH₂- + CH.Na சக பிணைப்பு + Na ர-சக பிணைப்பு, இடைநிலை அல்லாத தனிமங்களுக்கே உரியதானாலும், இடை நிலைத் தனிமங்களிலும் காணப்படுகிறது. இவ்வகைப் பிணைப்புகள் இரண்டு எதிர்ச் சுற்றுக் (opposite spin ) காண்ட எலெக்ட்ரான்களின் கூட்டால் உண்டா கிறது. எனவே Sn-C, Pb-C, As-C ஆகிய பிணைப்புகள் சக பிணைப்புகள் எனப்படுகின்றன. அவை எலெக்ட்ரான் சுவர்தன்மையின் வேறுபாட்டிற் 8+8― கேற்ப என்னும் முனைவுடைய (polar) M-C அமைப்பில் காணப்படும். M--C பிணைப்பின் உறுதிப் பாடு அதில் உள்ள எலெக்ட்ரான் ஈர்க்கும் தொகுதிக் கேற்ப மிகையாகும். அதன் படி M- Ch, அல்லது M -C H, சேர்மங்கள் ஃபுளூரின் அல்லாத சேர்மங் களைவிட மிகு நிலைத்தன்மையுடையவையாக இருக்கும், எலெக்ட்ரான் குறைவான பிணைப்புகள். M...CH; ...M {M = Be, Al என்னும் பாலப் பிணைப்பு இரண்டு எலெக்ட்ரான்கள் மூன்று தனிமங்களை இணைத்துத் தோன்றும் பிணைப்பாகக் கொள்ளப்படுகிறது. இத் தகைய பிணைப்புகள் சக பிணைப்பைவிட ஆற்றல் குறைந்தவையாக அமையும். அனைத்துப் பிணைப்பு ஆர்பிட்டால்களையும் நிரப்ப இயலாத அளவுக்குக் குறைந்த இணைதிறன் எலெக்ட்ரான்கள் இருப்பதே இவ்வகைப் பாலப் பிணைப்புகள் தோன்றக் காரண மாகும். H,C CH CH, CAI H.C CH, CH, பல அணுக்கரு கொண்ட அமைப்புகளில் காணப் படும் நிலைத் தன்மையற்ற இணைப்புகள் இவ் வகை நிலைத்தன்மையற்ற இணைப்புகள் லித்தி யம் அல்க்கைல் சேர்மத்தில் (LiRn)உள்ள Li, டெட்ரா ஹட்ரா அல்லது Lig பாலிஹெட்ராக்களை ணைக்கும் Li-Li என்னும் பிணைப்புகளில் காணப் படுகின்றன. இவ்வகைச் சேர்மங்களில் கரிமப் பகுதி மூன்று லித்திய அணுக்களுடன் இணைந்திருக்கும். எனவே தனிப்பட்ட Lj-C என்னும் பிணைப்பு இருக் காது. d-ஆர்பிட்டால் பங்குடன் ச - அளிப்பு ஈ - ஏற்கைப் பிணைப்பு (o donor acceptor bonds with d orbital paricipation). இதில் இரண்டு வகை உண்டு. ஒரே முதல் வகை. ஈனியிலுள்ள சமயத்தில் இரண்டு (ligand) கார்பன் எலெக்ட்ரான்களை