பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/728

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 கரு வளர்ச்சி (தாவரவியல்‌)

708 கருவளர்ச்சி (தாவரவியல்) கீழ்த்தண்டைத் நான்கும் தண்டின் நுனியையும் வித்திலைகளையும் தோற்றுவிக்கின்றன. எஞ்சிய நான்கு செல்களும் தோற்றுவிக்கின்றன. வித்திலை, இவை எட்டும் புறக்கிடையாகப் பகுப்புறுவதால் (pericl inal)எட்டு வெளிச் செல்களும், எட்டு உள் செல்களும் உண்டாகின்றன. எட்டு வெளிச் செல் களிலிருந்து டெர்மேட்டாஜன் செல்களும், எட்டு உள் செல்களிலிருந்து பெரிப்ளம், புளிரோம் என்னும் திசுக்களும் உண்டாகின்றன. cA செல்லில் மேற்காட்டிய வளர்ச்சி ஏற்படும் போது 'b' செல் குறுக்காகப் பகுப்புற்று ci என்னும் 6-10 மேல் செல்லும் 'cm' என்னும் கீழ்ச்செல்லும் உண் டாகின்றன. இவ்விரண்டு செல்களும் குறுக்காகப் வரிசையான செல்கள் பகுப்புற்று ஒரே கொண்ட தாங்கிச் செல்களாகின்றன. தாங்கிச் செல் களில் நுனிச் செல்லான V பெரியதாக உப்புகிறது. இது உறிஞ்சும் உறுப்பாகப் பயன்படலாம் என்றும் கருதப்படுகிறது. தாங்கிச் செல்களில் கீழ்ச் செல்லான 'h' என்னும் செல் ஹைபோஃபைசிஸாகச் செயல்படுகிறது. இச் செல் முதலில், குறுக்காகப் பகுப்புற்று இரண்டு செல்களாகிறது. இவ்விரண்டு செல்களும் ஒன்றுக் A cb 0 0 0 0 0 0 0 OO ca D E F L M N 0 H 8 P I h 00000 J K படம் 1. காப்செல்லா பர்சா-பாஸ்டோரிஸின் கருவளர்ச்சியின் தொடக்கப் படிகள்