பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவி முறைப்‌ பகுப்பாய்வு 725

கருவி முறைப் பகுப்பாய்வு 725 அளக்கும் முறையின் பகுப்பு அளக்கும் விதம் மின் முறை எடை மின்முறையில் யறிபகுப்பு (electro gravimetry) படியும் உலோகத்தின் நுட்பமாக பதிப்பி வேண்டும். கூலூம் முறை பகுப்பு மின்முனைவாக்கும் பதிவு முறை (polarographyj அளவறி ஒடுக் கபி நிகழத் தேவையா மின்னோட்டத் கின் அளவு பகிப்பிடப்படு மின்னாற்பகுப் புக் கலனில் படிம் படியாக உயர்த்தி அளிக்கப்படும் மின் அழுத்கமும் அவை ஏற்படுக் மதிப்பிடும் முறை அட்டவணை 3 மின் பகுப்பாய்வு முறைகள் உரிய மின் அழுத்தம் கொடுத்துத் தொடர்ச் சியாக மின்னாற் பகுப்பு நிகழ்த்த வேண் டும். மின்கலத்தில் உள்ள ஒரு பொருள் முழுமையாகப் படியும் படிஉயர் அளவு மின் னோட்டம் செலுத்த வேண்டும். மாறா மின் அழுத்த முறையில் அளிக்கப் படும் அழுத்தம் மாறா மில் வைக்கப்பட்டு மின்னோட்டம் கழி யாகும் வரை மின் னாற்பகுப்புச் செய்யப்படுகிறது. சிறிதளவு மின்வினைப் பொருள் 2 61 செயலறு மின்பகுளிக் கரைசலில் அமிழ்த்து வைக்கப்பட்ட நுண் மின் முனையில் (micro தும் மின்னோட்clectrndt} அளிக்கும் மூர் பதிவாக்கம் படுகின்றன. மின் அழுத்தத்தைச் உயர்த்தி. அது விளைவிக்கும் விரவல் மின்னோட்டத்தை diffusion current) அளிக்க வேண்டும். முறையின் அடிபடை எதிர்மின்முனையில் உலோக அயனிகள் ஓடும் கம் அடைந்து உலோகப் படலத்தைத் தரும். Ma +ne- M கரைசலிலிருந்து ஒரு கிராம் சமான எடை யுள்ள ஒரு பொருளை ஒடுக்கம் செய்ய ஒ ஃபாரடே. 196487 தூய்கள்) தேவை. எனவே கரைசலின் ஓர் இனம் மட்டும் இருக் கும்போது அந்தப் பொரு ளின் எடையும் அதை படியச் செய்யத் தேவை யான மின்னூட்டத்தின் அளவும் நேர் விகிதத்தில் அமையும். சுலக்காத நிலையில் மிகையளவு செயலறு மின்பகுளியில் தோன்றும் மின்னோட் டம் அக்கரைசலில் உள்ள மின்வினைத் திறனை உடைய பொருள் நுண் மின்முனை நோக்கி நிகழும் விரவலைக் கட்டுப்படுத்தும். நன்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் விரவல் வேக மும், மின்வினைத்திர லுடையபெட்டடுளின் செ.றினார் நேர்விகிகுக் து குறிப்பு பயன்கள் மின்பகுளிக் கரைசலில் சில தனிமங்களில் ஒடுக்கம் அடையவல்ல அளவறி மதிப்பீட் பல பொருள்கள் இரு பின் உலோகப்படிவின் | தூய்மை குறையும். இதே விளைவை உயர்த்த மின் அழுத் தர் ஏற்படுத்தும். தாழ்ந்த செறிவில் ள்ள சேர்மங்களை மதிப்பிட நுட்பமான முறை. இந்த முறை தரம் பார்த்தல், அளவறி முறை ஆகியவற்றை வி சிறந்ததாகும். கரைசலின் வேதிச் சேர்க்கை விதத் தைக் கட்டுப்படுத் தும் முறையின் கே தர்வுத்திறனை (selectivity) உயர்த்த லாம். மேலும் ஒரே பகுப்பில் கரைசலில் உள்ள பல பொருள் களை மதிப்பிடலாம். டுக்கு இது உதவும் மேலும் குறுக்கீடு செய்யும் அயனி களைக் கரைசலி லிருந்து நீக்கவும் உதவும். எளிதில் கையாள முடியாத வினைப் பொருள்கள் உடைய வினைகளுக்கும் இது சிறந்தது. (Cl உருகிய உப்புகள்) எலெக்ட்ரான் மாற்று நிகழும் வினைகளுக் குப் பொருந்தும். 10-3 முதல் 104m வரை செறிவுள்ள பொருள்களை மதிப் பிடலாம்.