பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/835

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலோரி 815

ம் என்னும் ஓர் அலகு பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது ஆயிரம் கலோரியாகும். உண்ணு உணவு தரும் வெப்பத்தையும் கிலோ கலோரி அலகா லேயே அளவிடப்படுகிறது தற்போது வெப்பத்தை ஜூல்களிலேயே அளக்கின்றனர். 1 கலோரி = 4. 1840 ஜூல்கள் என இவ்விரண்டு அலகுகளும் தொடர்புற் றுள்ளன. கலோரி (மருத்துவம்) ச.சம்பத் மனித, விலங்கினங்களுக்குத் தேவையான ஆற்றல் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்ற பொருள்களைச் சிதைத்துப் பெறப்படுகிறது. தாவரங்க கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடையும் நிலத்திலிருந்து நீரையும் உட்கவர்ந்து ஒளிச்சேர்க்கை யால் உணவுப் பொருளைத் தயாரித்துத் தம்முள் சேமித்து வைக்கின்றன. உண்ணும் உணவு வேதி முறையில் சிதைத்து எரிக்கப்படும்போது வெப்ப கலோரி (மருத்துவம்) 815 ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வெப்ப கலோரி எனும் அலகால் குறிக்கப்படுகிறது. ஆற்றல் உடலின் அளவு, தேவை ஆகியவற்றைப் பொறுத்து, கலோரியின் அளவு மாறுபடும். தூங்கு வதற்கும், வேலை செய்யாமல் இருப்பதற்கும்கூட ஆற்றல் தேவை, ஆனால், ஆற்றலின் அளவு மாறு படும். ஒல்லியாக இருப்போரைவிடத் தடிமனாக இருப்போருக்கு மிகை ஆற்றல் தேவை. தட்பவெப்ப நிலைக்கேற்ப, கலோரி அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சான்றாக, வாகவும், குளிர் காலத்தில் மிகுதியாகவும் ஆற்றல் தேவைப்படும். கோடைக்காலத்தில் குறை உணவிலுள்ள கார்போஹைட்ரேட்டும். கொழுப் பும் உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கும் பொருள்களாகும். புரதத்தில் ஒரு பகுதி செல்கள் கட்டமைப்புக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுகின்றன. எஞ்சியுள்ள புரதம் ஆற்றலை அளிக்கப்பயன்படுகிறது. கார்போை ஹைட்ரேட்டும், புரதமும் 1 கிராமுக்கு 4 கிலோ கலோரி ஆற்றலையும், கொழுப்பு I கிராமுக்கு 9கிலோ கலோரி ஆற்றலையும்கொடுக்கும். வேலைப் பளு 77 கி.கி. அலுவலகப்பணியாளர் 2900 கலோரி/நாள் வயது 77கி.கி. தச்சர் 16 வயது பையன் 65 வயது முதியவர் 3700 கலோரி/நாள் 3600 கலோரி/நாள் 2500 கலோரி நாள் உயரமும் எடையும் உயரம் 160 செ.மீ. எடை. 59 கி.கி. 2700 கலோரி/நாள் உயரம்191 செ.மீ. எடை 82 கி.கி. 3700 கலோரி/நாள் பால் பெண். 61 கி.கி. 2500 சுலோரி/நாள் 10 ஆண்.61 கி.கி. 2900 கலோரி/நா ள் 1.000 2,000 3,000 4,000 நாள்தோறும் சான்றாக தேவைப்படும் கலோரிகள் வயது, எடை வேலைப்பளு முதலியவற்றைப் பொறுத்துள்ளள். வயதாள் ஒருவரை விட வளரும் குழந்தைக்கு அதிகக் கலோரிகள் தேவை. ஏனெனில் குழந்தை வளர வேண்டும், ஒரு பெண்ணை விட ஆண் அதிக அளவுள்ள தசைகள் பெற்றிருப்பதால், ஆணுக்கு அதிகக் கலோரிகள் தேவை.