பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/872

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

852 கழிவுநீர்‌ அகற்றல்‌

852 கழிவுநீர் அகற்றல் காற்றை உட்செலுத்துதல் (aeration). காற்றைச் செலுத்தி, பின்பு அழுத்தக்குறைவைத் காற்று வெளியேற்றுதல், வெற்றிடத்தை ருவாக்கிக் கொழுப்புப் பொருள்களை மிதக்க தோற்றுவித்து உ வைத்தல். பெருமணற்கற்களை (grits) அகற்றுவதற்கு ஒரு பெரிய படிய வைப்புத் தொட்டியில் (sedimentation tank) துகள்களைப் படியவைத்து. நீரைமட்டும் தொட்டியின் அடிப்பகுதியில் நிறுவப்பட்ட சாக்கடை வழியே வெளியேற்றவேண்டும். 0.2 மி.மீ.க்கு மேல் குறுக்களவு கொண்ட துகள்கள் யாவற்றையும் கட்டங்களில் அகற்றுதல் கழிவு நீரை அடுத்தடுத்த திருத்தும் வழிமுறைகளுக்கு ஏற்றதாகும். பெருந் துகள் அகற்றும் இக்கட்டத்தில் கரிமக் கழிவுகளை அகற்றக் கூடாது. சரிமக் சுழிவுகள் பெருந்துகள் சேகரிப்புத் தொட்டிகளில் (grit chambers) தங்கிவிடு மாயின், அவை நாளடைவில் அழு ழகிவிடும். பெருந் துகள்களை, பொடியாக்கிகளைக் (comminutors) (படம் 6) கொண்டு நொறுக்கலாம். இத்தொட்டி களின் குறுக்களவு 1.3 மீட்டரும், கால்வாய்ப் பகுதியின் நீளம் 13. 5 மீட்டரும் இருக்கும். இவ் வறைகளிலிருந்து வெளிவரும் கழிவு நீரில் கொழுப்புப் பொருள்களின் (உயவு நெய், செறிவு குறைந்திருக்கும். திண்மச் சிதறல் சீராக அமையும், நெடி குன்றும். கழிவுநீர் இத்தொட்டியில் நிலைத்து நிற்கும் நேரம் ஏறத்தாழ 30 நிமிடங்களாகும். கழிவு நீரைப் பெரிய தொட்டியிலிட்டுத் திண்மங்களைப் படிய வைத்து, தெளிந்த பகுதியை இறுத்தல் அடுத்த கட்டமாகும். இத்தொட்டியில் திண்மக் கழிவுகள் சிதைவுறும் நிலைவரை இருத்திவைத்தல் கூடாது. [அ பெருந்துகள் சேகரிப்புத் தொட்டி ARWARS வடிகலக் கால்வாய் ஆடும் காற்றூட்டக்கலம் மாற்றுவழித்திரை நாதிரி C பார்மினூட்டர் FLO () B-1 காற்றுத் தூக்கிப் பாய்வு படம் 5. (அ) செவ்வக ஈர்ப்புச் சேகரிப்புத் தொட்டி (ஆ) காற்றூட்டச் சேகரிப்புத் தொட்டி