70 கட்டமைப்புக் கூறுபாடுகள்
70 கட்டமைப்புக் கூறுபாடுகள் கோண அல்லது குறுங்கோணப் பெயர்ச்சிப்பிளவுகள் (low angle faults) என்றும், 45° கோணத்திற்கும் பெயர்ச்சிப் மிகுதியான அமிழ்கோண அளவுற்ற பெயர்ச்சிப் பிளவுகள் பிளவுகள் நெடுங்கோணப் (high angle faults) என்றும் கூறப்படும். பெயர்ச்சிப்பிளவுக்குச் செங்கோணத்தில் அமையும் செந்தளக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணும் இடமாற்றத் தெரிவு அடிப்படையில் வகுக்கப்படும் பெயர்ச்சிப் பிளவுகளில் ஒன்று இயல்பு தெரிவு பெயர்ச் சிப்பிளவு (apparent normal fault) ஆகும். இதில் பெயர்ச்சிப்பிளவு செவ்வமிழ்திசைக்கு இணையாக இடமாற்றம் பெற்றுள்ளது. செந்தளக் குறுக்குவெட் இடமாற் டில் தெரியும் இடமாற்றம் உண்மையான றத்திற்கொப்பத் தெரியாமல் போகக்கூடிய வாய்ப்பு கள் உள்ளதால் இதைத் தெரிவு இடமாற்றம் என்பர். பெயர்ச்சிப் பிளவின் தொங்குசுவர். தாங்குசுவர் நிலையைவிட உயர்ந்து மேல் வந்துள்ள தோற்றத் தைச் செங்கோணத்தில் அமைந்த செந்தளக் குறுக்கு அத்தகைய வெட்டில் காட்டுமாயின் பெயர்ச்சிப் பிளவைத் தள்ளுந்தெரிவுப் பெயர்ச்சிப்பிளவு (appa- rent-thrust fault) என்பர். இதைத் தலைகீழ்ப் பெயர்ச்சிப்பிளவு (reverse fault) என்றும், இயல்பு தெரியும் பெயர்ச்சிப் பிளவை இயல்பு பெயர்ச்சிப் பிளவு (normal fault) என்றும் குறிப்பிடுவர். வடிவமைப்பால் பகுக்கப்பட்ட ஐவகைப் பிரிவு அடிப்படையிலும் களைப் போன்ற தோற்றமூல பெயர்ச்சிப் பிளவுகள் வகைப்படுத்தப்படுகின்றன. பெயர்ச்சிப் பிளவின் தொங்குசுவர், தாங்குசுவரோடு IN ஆ படம் 19. ளை பெயர்ச்சிப்பிளவு: அடுக்குப் பெயர்ச்சிப்பிளவு. இ) வளை பெயர்ச்சிப்பிளவு, ஈ) ஆரப்பெயர்ச்சிப்பிளவு