பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

98

ஈருறுப்பு விரிவு என்றால் என்ன? (x+y) என்னும் கோவையின் விரிவிற்குரிய விதி. xy என்பவை மெய்யெண்களாக இருக்கலாம். nமுழு ஆகும். ஈருறுப்பு ஆய்வு என்றால் என்ன? ஒன்றுக்கு மேற்பட்ட பெர்னவுலி முயற்சிகளைக் கொண்டது.

இதன் பண்புகள் யாவை? 1. குறிப்பிட்ட விதிக்குட்பட்டதும் தீர்மானிக்கப் பெற்றது மான எண்ணிக்கையுள்ள செயல்களை இது பெற்றிருக் கும். 2. ஒவ்வொரு செயலுக்கும் வெற்றிக்குரிய நிகழ்தகவு சமமாக இருக்கும். . 3. செயல்கள் ஒன்றுக்கு மற்றொன்று சாராச் செயலாக

ஈருறுப்புத் தொடரின் பண்புகள் யாவை?

1. x இன் அடுக்குகளின் குறிகள் ஒன்று ஒன்றாக அதிகமாகும். எந்த ஒர் உறுப்பிலும் x இன் அடுக்கு அதன் குணகங்களின் காரணிகளுக்குச் சமம். எ-டு. x இன் குணகத்தில் தொகுதியில் 3 காரணிகளும் பகுதியில் 3! உம் வருகின்றன. 2. முதலுறுப்பு 1, எல்லா உறுப்புகளிலும், அதற்கு முன்னால் வரும் உறுப்புகளைவிட ஒரு காரணி கூடுதலாக இருக்கும். 3 தொகுதியிலுள்ள காரணிகள் ஒரு A.P இல் உள்ளன. அதன் முதல் உறுப்பு n, C - D = 1. அல்லது -1, C - D' எனில், ஈருறுப்புச் சேர்க்கையின்படி n, C-D = 1 எனில் அதன்படி n ஆகும். . மூவுறுப்புக் கோவை என்றால் என்ன? தன்னுள் மூன்று மாறிகளைக் கொண்ட இயற்கணிதக் கோவை. எ-டு. 2x+2y+2. முன்னுறுப்பு என்றால் என்ன? 1. ஒன்றின் பொருளைக் கொள்வதற்காகக் கூறும் முன்மொழிவு. எ-டு. மழை பெய்யும்பொழுது தெருக்கள்