பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.

13.

14.

15.

16.

17.

99

ஈரமாக இருக்கும். மழை பெய்யும்பொழுது என்பது முகப்பு வாசகம். 2. a , b என்னும் வீதத்தில் a என்பது முன்னுறுப்பு. b என்பது பின்னுறுப்பு. பல்லுறுப்புக் கோவை என்றால் என்ன? பல உறுப்புகளைக் கொண்டது. a, a, a.a, ஆகியவை மெய் எண்ணாகவும் n ஒரு மிகை எண்ணாகவும் இருந்தால், f(x)=a, ra, + a, ... a, என்பது x இல் மெய் எண்களைக் கெழுக்களாகக் கொண்ட ஒரு பல்லுறுப்புக் கோவை. பல்லுறுப்புக் கோவையின் வகைகள் யாவை? 1. இருபடிக் கோவை. 2. சுழிப்பல்லுறுப்புக் கோவை. 3. அலகுப்பல்லுறுப்புக் கோவை. 4. சுழல் பல்லுறுப்புக் கோவை. பர்னவுலி பல்லுறுப்புக் கோவைகள் என்பவை யாவை? t) என்னும் விரிவிலுள்ள w, (2) என்னும் கெழுக்கள். n!

O. t"-1 - Σψ, (2)t" !n=1 ր 1- أe லெஜண்டரி பல்லுறுப்புக் கோவை என்றால் என்ன? கோளக் கோண ஆயங்களில் இலாப்லாங் சமன்பாட் டிற்குத் தீர்வுகளாக எழும் சார்பு வரிசை. இவை ஒரு முடிவுறா வரிசை. தன்மை காட்டி (discriminant) என்றால் என்ன? இது ஒரு பல்லுறுப்புக் கோவை. இது நேரானது என்றால் மூலங்கள் வேறுபட்டவை, மெய்யானவை. எதிரானது என்றால் சமன்பாட்டின் மூலங்கள் சிக்கல் எண்கள் ஆகும். ஒழுங்கு வடிவம் என்றால் என்ன? பல்லுறுப்புக் கோவை தொடர்பானது. எ-டு. 2x + ax + 12 = 0 என்பது x = ax2 + 6 = 0 என்னும் ஒடுங்கிய வடிவத்திற்குச் சமம்.