பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18.

20.

21.

22.

25.

24.

25.

26.

100

சமன்பாடு என்றால் என்ன? ஒரு கோவை மற்றொரு கோவைக்குச் சமம் என்னும் கணிதக் கூற்று.அதாவது இரு அளவுகள் சமக்குறிகளால் சேர்க்கப்படும். எ-டு, x=4=(x2)(x+2). சமன்பாட்டின் வகைகள் யாவை? இது அறிவியல், பொறியியல் முதலிய துறைகளில் பயன்படுவதால் பலவகைப்படும். முயன்று தவறுதல் முறை என்றால் என்ன? இரட்டுறுசமன்பாடுகளில் சில நுணுக்கங்கள். பொதுவடிவம் என்றால் என்ன? இது சமன்பாடு பற்றியது. மாறிகளுக்கிடையே உறவு வகையை வரையறை செய்யும் வாய்பாடு. வரிசை என்றால் என்ன? 1. அணி. இதிலுள்ள நிரல்களும் நிரைகளும். 2. ஒரு மாறி எத்தனை தடவைகள் வகைக்கெழு காணப்படுவது என்பது. 3. ஒரு சமன்பாட்டிலுள்ள மிக உயர்ந்த வகைக் கெழுவின் வரிசை.

இனம் (பேமிலி) என்றால் என்ன? தொடர்புடைய வளைகோடுகள் அல்லது உருவங்களின் தொகுதி, எ-டு. சமன்பாடு y= x + c என்பது இணை நேர்க்கோட்டுக் கோடுகளைக் குறிப்பது. மூலம்(ரூட் என்றால் என்ன? ஒரு சமன்பாட்டில் சார்பிலா மாறியின் மதிப்பு. இது சமன்பாட்டை நிறைவு செய்வது. பொதுவாகப் பல் லுறுப்புக் கோவையின்படிமூலங்களின் எண்ணிக்கைக்கு இது சமம்.

ஒதுங்குபுள்ளி என்றால் என்ன? ஒரு வளைகோட்டின் சமன்பாட்டை நிறைவு செய்வது.

ஆனால், வளைகோட்டின் முதன்மை வில்லில்

இல்லாதது. எ-டு. சமன்பாடு. தொகையாக்கும் காரணி என்றால் என்ன? வகைக்கெழுச் சமன்பாடுகளைத் தீர்க்கவும் சுருக்கவும்