101
உதவும் பெருக்கி. குறியீடு 8
27. கணக்கைப் பொறுத்தவரை இதன் வகைகள் யாவை?
28.
29.
50.
$1.
32
35.
1. ஒரு மாறிச் சமன்பாடு - ஒரு மாறியைக் கொண்டது.
- م به 6T-()). X
3 * 1 = 5
2. இருமாறிச் சமன்பாடு - ஒருங்கமைசமன்பாடு. இரு மாறிகளைக் கொண்டது. இதனை நீக்கல்முறையிலும் பதிலீட்டு முறையிலும் தீர்க்கலாம். எ-டு. x+2y=6. 3. ஒருபடிச் சமன்பாடு - ஒரு மாறியைப் பயன்படுத்தியும் இரு மாறியைப் பயன்படுத்தியும் தீர்வுகாணும் சமன்பாடு எ-டு, x=-52. 4. கட்டுப்பாட்டுச் சமன்பாடு - மாறிகளின் சில மதிப்புகளுக்கு மட்டும் உண்மையாக இது இருக்கும். ஒருபடிச் சமன்பாடு என்றால் என்ன? இச்சமன்பாட்டில் தெரியாத மாறியின் மிக உயர்ந்த அடுக்கு ஒன்று. இதன் பொது வடிவம் mx+ C=0 இங்கு m,c மாறிலிகள். இருபடிச் சமன்பாடு என்றால் என்ன? பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடு. இதில் தெரியாத மாறியின் மீஉயர் அடுக்கு 2. முப்படிச் சமன்பாடு என்றால் என்ன? பல்லுறுப்புக் கோவை. இதில் தெரியாத மாறியின் மிக உயர்ந்த அடுக்கு 3 ஆகும். நாற்படிச் சமன்பாடு என்றால் என்ன? ஒரு பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடு. இதில் தெரியாத மாறியின் மீ உயர் அடுக்கு 4 ஆகும்.
. ஐம்படிச் சமன்பாடு என்றால் என்ன?
இது ஒரு பல்லுறுப்புக் கோவை சமன்பாடு. இதில் தெரியாத மாறியின் மீ உயர் அடுக்கு 5 ஆகும். ஒருங்கமைசமன்பாடுகள் என்றால் என்ன? இரண்டுக்கு மேற்பட்ட மாறிகளுக்குரிய நிபந்தனைகளை ஒரு சேரக் குறிக்கும் இரண்டிற்கு மேற்பட்ட சமன்பாடு கள் கொண்ட தொகுதி. சமன்பாடுகளைப் போலத்