பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59.

40.

41.

42.

45.

44.

45.

46.

103

தேராச் சமன்பாடு என்றால் என்ன? பல முடிவிலாத் தீர்வுகளைக் கொண்ட சமன்பாடு. எ-டு x+2y=3. இது xy என்று முடிவுறா மதிப்புகளால் நிறைவு செய்யப்படுவதால், தேராச் சமன்பாடு. கார்ட்டீசியன் சமன்பாடு என்றால் என்ன? y=f(x) என்னும் வளைவரை மேல் x ஆயத்தொலை a முதல் b வரையுள்ள புள்ளிவரையிலான வில்லின் நீளம்.

o 1 + (dy)?

s dx.

纽 dx கார்ட்டீசியன் பெருக்கற்பலன் என்றால் என்ன? A இன் உறுப்புகளை முன்னுறுப்புகளாகவும் B இன் உறுப்புகளைப் பின்னுறுப்புகளாகவும் கொண்டு அமையும் கணம் A,B இவற்றின் பெருக்கல் கணம். இலாப்லாஸ் சமன்பாட்டின் பயன் யாது? புவிஈர்ப்பு, காந்தப்புல ஆய்வில் பயன்படுவது. பர்னவுலி சமன்பாட்டைக் கூறு. இது ஒரு வகையீட்டுச் சமன்பாடு. இதன் வடிவம்.

-+ py=y. இங்கு p;q xஇன் சார்புகள்.

பர்னவுலியின் பங்களிப்பு என்ன? வடிவியல், விசைஇயல் ஆகிய துறைச் சிக்கல்களால் எழுந்த சில எளிய வகைக்கெழுச்சமன்பாடுகளுக்கு இவர் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1654-1703) நியூட்டன் போன்று தீர்வு கண்டவர். அலைச்சமன்பாடு என்றால் என்ன? இரண்டாாம் வரிசைப் பகுதி வக்ைகெழுச் சமன்பாடு. அலை இயக்கத்தை விளக்குவது. சமன்பாடு 6 U 6 x = (1/c) 6 U 6 t’ சாராமாறிச் சமன்பாடுகள் யாவை? ஒர் உட்கிடையான சார்பில் f (x, y) = 0, ஓர் அளவுச் சார்பாக x,y ஆகிய இரண்டையும் தனித்தனியே தெரிவிக்கும் சமன்பாடுகள். இவ்வளவு ஒரு தனி மாறி அல்லது சாரா மாறி எடு ஒரு வட்டச்சமன்பாடு பின்வரும்