பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.

22.

25.

24.

25.

26.

112–

ஒரு சார்பைத் தொகையாக்கும் விளைவு. தொகையாக்கி என்றால் என்ன? தொகையாக்கப்படுவதற்குரிய சார்பு. எ-டு f(x).dx f(x) என்பதின் தொகையாக்கி. தொகையாக்கல் என்றால் என்ன? x என்னும் மாறியின் இடைவெளிமேல் f(x) என்னும் சார்பில் மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டுதல். நுண் கணிதத்தில் வகைக்கெழு காணலின் தலைகீழான முறை. கணம் (செட் என்றால் என்ன? ஒரு கணத்தில் பல உறுப்புகள் உண்டு. இவை ஒவ் வொன்றும் வேறுபட்டவையாகவும் தனித்தன்மை உடையதாகவும் இருந்தால், அக்கணம் நன்கு வரை யறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பே ஆகும். கண அமைப்பு வடிவம் என்பது யாது? இங்கு ஒரு குறிப்பிட்ட கணத்தை அதன் உறுப்புகள் நிறைவு செய்யும் பண்புகளைக் கூறி வரையறுக்கலாம். 1. கணம் A என்பது இரட்டை எண்களின் கணம். 2.x என்பது கணம் A இன் ஓர் உறுப்பு. இதன் A= B{xx} ஓர் இரட்டை எண். M (விசிறி, பேனா, பென்சில்) 3. M=(xx, ஒரு விசிறி அல்லது ஒரு பேனா அல்லது ஒரு பென்சில்.

கணத்தின் வகைகள் யாவை?

1. வெற்றுக் கணம். 2. ஒருறுப்புக் கணம். 3. முடிவுறு கணம். 4. முடிவுறாக் கணம். 5. சமான கணம். - 6. உட்கணம். 7. அடுக்குக் கணம். 8. அனைத்துக் கணம்.

9. நிரப்புக் கனம். . கணக்கொள்கையும் தருக்கமும் எவ்வாறு ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை? கணம் என்பது பல இனங்களின் தொகுப்பு. இவை எண்களாகவோ கருத்துகளாகவோ பொருள்களாகவோ இருக்கலாம். மிக அடிப்படையான கணக்குக் கருத்து களை ஆராயக் கன ஆராய்ச்சி பயன்படும்.