44.
45.
46.
47.
48.
49.
50.
51.
116
மெய்யெண் கணம் என்றால் என்ன?
குறி R. வீதமுறு எண்கள் வீதமுறா எண்கள் ஆகியவற்
றின் சேர்ப்புக் கணம். கூடுகை (combination) என்றால் என்ன? கொடுக்கப்பட்ட பொருள்களின் கணத்தின் உட்கணம். எ-டு. ஒரு வகுப்பில் 15 மாணவர்களும் 5 புத்தகங்கள் மட்டும் இருப்பதாகக் கொள்க. இப்பொழுது ஒவ்வொரு புத்தகத்தையும் 3 மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இது நிகழும் வழிகளின் எண்ணிக்கை 15 லிருந்து 3 கூடுகைகள், 15: 3: 2 அல்லது 455 வெற்றுக்கணம் என்றால் என்ன? உறுப்புகள் இல்லாத கணம். 0க்குக் கீழுள்ள இயல் எண்களின் கனம்.
{m: meN; m < 0) = 0 அடுக்குக் கணம் என்றால் என்ன? ஒரு கனத்தின் எல்லா உட்கணங்களையும் உறுப்புக ளாகக் கொண்ட கணம். இதன் ஒவ்வொரு உறுப்பும் ஒரு கணமே.
தகுஉட்கணம் என்றால் என்ன?
В = {1,2,3,... 10)
A= {2,4,6,8,10). குறியீடு AEB
பகா எண்களின் கணம் என்றால என்ன?
(2,3,5,7,11,13,17,1923:29...) ஒர் எண்ணின் பகாக் காரணிகள் அதனுள் துல்லியமாக வகுபடும் பகா எண்களே. எ-டு. 45இன் பகா எண் காரணிகள் 3.35 (45 =3x3 +5) . ஒவ்வொரு முழு எண்ணும் பகா எண் காரணிகளைக் கொண்ட தனித்த கணத்தைக் கொண்டது. சேர்ப்புக் கணம் என்றால் என்ன?
குறி U. இரண்டிற்கு மேற்பட்ட கணங்களின் எல்லா
உறுப்புகளும் சேர்ந்த கணம்.
A= (2,4,6), B = (3,69) என்றால் பின் AUB= (2,3,4,69)
வென்படம் என்றால் என்ன?