பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59.

60.

61.

62.

63.

64.

65.

66.

118

ஒரு குறிப்பிட்ட கணத்தில் இல்லாத எல்லா உறுப்புகளை

யும் கொண்ட கணம். A={1,2,3) என்னும் கணமும், அனைத்துக் கணம் Eஉம் எல்லா இயல் எண்களையும் கொண்டுள்ளதாக ஏற்றால், பின் A இன் நிரப்பு கணம் A என்று எழுதப்படும். இது (456. ஆகும்.

நிரப்புதல் என்றால் என்ன? கணங்களின் ஒர் இன்றியமையா உறுப்புச் செயல். நேர்மாறல் என்றால் என்ன? ஒரணி மற்றொரு அணியோடு சேர்ந்து கொடுக்கும் பெருக்கற்பலன், சமனி அணி 1. நேர்மாறல் உறுப்பு என்றால் என்ன? ஒரு கணத்தின் உறுப்பு மற்றொரு உறுப்புடன் சேர்ந்து சமனி உறுப்பைக் கொடுக்கும். நேர்மாறல் சார்பு என்றால் என்ன? ஒரு சார்பு A,Bஇல் உருமாற்றம் அடைவது முன்னரே வரையறை செய்யப்படும்பொழுது, கணம் Aஇல் கணம் B நேர்மாறல் உருமாற்றம் பெறும். - நேர்மாறல் அதிபரவளை சார்புகள் என்றால் என்ன? நேர்மாறல் முக்கோன அளவுச் சார்புகளுக்கு ஒத்த வகையில் அதிபரவளை சைன், கோசைன் முதலியவற் றில் நேர்மாறல் சார்புகள் வரையறை செய்யப்படுதல். நேர்மாறல் (தலைகீழ்) முக்கோண அளவுச் சார்புகள் என்றால் என்ன? சைன், கோசைன், டேன்ஜண்ட் முதலியவற்றின் தலைகீழ்ச் சார்புகள்.

தனித்த என்றால் என்ன? இடைநிலை அளவுகள் இல்லாத எண்கள் அல்லது நிகழ்ச்சிகளின் கனத்தைக் குறிப்பது. எ-டு. முழு எண் களின் கணம் தனித்தது. இயங்குவரை (லோகஸ்) என்றால் என்ன? கொடுக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவு செய்யும் புள்ளிகளின் கணம். அந்நிபந்தனையை நிறைவு செய்யும்