பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.

22.

25.

24.

25.

133

முறை. இவற்றிற்குரிய தேவைகள் யாவை? 1. நிலையான செங்குத்து அச்சிலிருந்து அதன் கிடை மட்ட ஆரம் . 2. அச்சிலிருந்து கோணத்திசை 9. 3. நிலையான கிடைமட்ட ஒப்பீட்டுத் தளத்திற்கு மேலுள்ள உயரம்Z. ரீமன் தொகை என்றால் என்ன? x அச்சுக்கும் f(x) என்னும் சார்பின் வளைகோட்டுக்கும் இடையே பரப்பைத் தோராயமாக்கும் தொடர்.

3. ,f(8.) Ax, Ax என்பது xஇன் உயர்வு. f(x) இன் மதிப்பு எண் 8, n இடைவெளிகளின் எண்ணிக்கை, n என்பது முடிவற்ற அளவில் பெரிதாகவும் Ax என்பது மிகச் சிறியதாகவும் வரும் பொழுது, தொகையின் எல்லை திட்டத் தொகை யாகும. இசையும் ஆயங்கள் யாவை? கோண ஆயங்கள். முனை என்பது நிலையான பார்வை அல்லது ஒப்பீட்டுப் புள்ளி. இதிலிருந்து ஒரு புள்ளி நிலையின் தொலைவையும் திசையையும் வரையறுக்கும் முறையை இவை குறிக்கும். ஆயங்கள் உருமாற்றம் என்றால் என்ன? 1. ஓர் ஆயத்தொகுதியில் பார்வை அல்லது ஒப்பீட்டு அச்சு நிலைப் பெயர்ப்பு, சுழற்சி அல்லது இரண்டின் மூலம் மாற்றுதல். வழக்கமாக, ஒரு வளைகோட்டின் சமன்பாட்டைச் சுருக்கப் பயன்படுவது. 2. வடிவியல் உருவம் வண்ணனை செய்யப்படும் ஆயத் தொகுதியின் வகையை மாற்றுதல். எ-டு. செவ்வக ஆயங்களை முனை ஆயங்களாக மாற்றுதல். அச்சு என்றால் என்ன? 1. ஒரு வரியோடு ஒர் உரு சமச்சீருடன் இருத்தல். 2. ஆயத்தொலைமுறையில் பயன்படும் நிலையான ஒப்புக் கோடுகளில் ஒன்று.