பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

17.

18.

19.

20.

21.

22.

155

அல்லது தேற்றங்கள் வருவிக்கப்படலாம். மெய்ம்மதிப்பு என்றால் என்ன? தருக்கத்திலுள்ள ஒரு முன்மொழிவின் மெய் அல்லது பொய்.T. மெய்க்கூற்றுF பொய்க்கூற்று. கணிப்பொறி முறைமையில் 1.0 ஆகிய இரு எண்களும் உண்மையைக் குறிப்பவை. மெய்யட்டவணை என்றால் என்ன? பயன் யாது? தருக்கத்தில் இது ஒர் எந்திர நடவடிக்கை. அணி என்று கூறப்படுவது. சில தருக்கச் செயல்களை வரையறுக்கவும் கலவை முன்மொழிவுகள் அல்லது கூற்றுகளின் மெய் மதிப்பைக் காணவும் பயன்படுவது. மெய்ந்நேரம் என்றால் என்ன? ஒர் இயல் நிகழ்ச்சி நடைபெறுவதற்குரிய உண்மை நேரம். கருதுகோள் என்றால் என்ன? ஒன்றைக் கற்பனையாகக் கொள்வது. அதாவது, ஒரு கூற்று அல்லது வாய்பாடு மெய்ப்பிக்கப்பட வேண்டிய பொழுது கொள்ளப்படுவது. வழக்குரை நோக்கத்திற்காக உண்மை என உய்மானமாகக் கொள்ளப்படுவது. கருதுகோள் ஆய்வு என்றால் என்ன? பரவலிலிருந்து மாதிரியைப் பயன்படுத்திச் சமவாய்ப் புள்ள மாறிப் பரவலின் உய்மானம் அல்லது கருது கோள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா விலக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் வழி. தொகுத்தறிதல் என்றால் என்ன? கணித உய்மானம். கணிதத் தேற்றங்களை மெய்ப்பிக்கும் முறை. குறிப்பாக, வரிசைக் கூட்டுத்தொகைகளுக்குப் பயன்படுவது. 1 + 2 + 3 + 4 + ... n(n+1/2) இன் n ஆவது உறுப்புகளுக்குக் கூட்டுத்தொகை கொண்டது என்பதைக் காட்ட இயலும். பகுத்தறிதல் என்றால் என்ன? பகுத்தறிந்து கணிதக் கொள்கைகளை மெய்ப்பிக்கும் முறை. இது தொடர்கணக்குகளுக்குப் பயன்படுவது. எ-டு. தொடர் 1 + 2 + 3 + 4 + ... என்பது n(n+1)/2 என்னும்