பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35.

36.

37.

58.

39.

164

நடைபெறுவதின் நிகழ்தகவைப் பாதிக்காது என்பது பொருள். சுருக்கமாக, AB என்னும் நிகழ்ச்சிகள் P()= P (A) என்று அமையுமானால் A,B என்பவை சாரா நிகழ்ச்சிகள் ஆகும். - நடக்க இயலாத நிகழ்ச்சி என்றால் என்ன? ஒரு சாதாரண பகடையை வீசும்பொழுது, எண் 7 கிடைப்பதற்கான நிகழ்தகவு சுழியாகும். ஏனெனில், கூறுவெளி (1,2,3,4,6)இல் 7 ஒரு கூறுபுள்ளி அல்ல. ஆகவேn(E)=0

-n(E)- 0–

р 曰=需 =;=0 இத்தகைய நிகழ்ச்சி நடக்க இயலாத நிகழ்ச்சி. மீச்சிறு வர்க்கமுறை என்றால் என்ன? ஒரு தகவல் தொகுதிக்குத் தொடர்புப் போக்குக் கோட்டைப் பொருந்துமாறு செய்யும் முறை. எதிர்பார்ப்பு மதிப்புகளின் பண்புகள் யாவை? இவை தனித்த, தொடர் சமவாய்ப்பு மாறிகளுக்கும் பொருந்தும். இங்குத் தொடர் சமவாய்ப்பு மாறிப் பண்புகளைப் பார்ப்போம். 1. (E aXit b) = aE(X£b).

இங்கு A,B மாறிலிகள்

2. x'= E(x-x)? உறுதியான நிகழ்ச்சி என்றால் என்ன? ஒரு நாணயத்தை கண்டும்பொழுது, தலை அல்லது பூ கிடைப்பது உறுதியாதலால், அது உறுதியான நிகழ்ச்சி யாகும். இதற்குரிய நிகழ்தகவு 1. வகுப்பு என்றால் என்ன? நிகழ்வெண் அட்டவணை அல்லது செவ்வக வரைபடத் தில் ஒர் இனமாக எடுத்துக் கொள்ளப்படும் தகவல் தொகுதி.