பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

20. ஈருறுப்புத் தேற்றத்தைக் கூறுக.

ஈருறுப்பு விரிவுக்குரிய பொது வாய்பாடு. அது பின்வருமாறு. (x+y)^ = x + nx” y + {n(n-1)/2) x^3 у 2 + ... у எ-டு. n=2என்னும்பொழுது, (xty) = x + 2xy + y" n=3 argårsskogsrö, (x+y) = x + 3xoy + 3xy + y3. ஒன்றைக் காட்டிலும் குறைவாகவும் xஐ விடச் சிறியதாகவும் y இருந்தால், பின் n பெரிதாக இருக்கும். அப்பொழுது விரிவின் முதல் சில உறுப்புகள் முழுத்தொடருக்கும் தோராயமாகச் சமம். எ-டு. (2+0.02)*=2°48X27X0.02+[(8X7)/(2X 1)]2°X(0.02)2+... = 256 + 20.48 + 0.7.168.4 ... அல்லது தோராயமாக 277.

19. வாய்பாடுகளும் விதிகளும்

1. வாய்பாடு என்றால் என்ன?

ஒரு பொதுக்கோவை. வேறுபட்ட அளவுகளின் பல மதிப்புகளுக்குப் பொருந்துவது. எ-டு வட்டப் பரப்பிற்குரிய வாய்பாடு. 1ா’. 2. ஈரோ வாய்பாடு யாது?

a,b,c என்னும் பக்கங்களைக் கொண்ட முக்கோணப் பரப்பலைக் காணும் வாய்பாடு. A = V[s (s-a)(s-b)(s-c)].s - gjeog&& bponaj. 3. நேப்பியர் வாய்பாடுகளின் பயன்களைக் கூறுக.

கோளமுக்கோணவியலில் பயன்படும் சமன்பாட்டுத் தொகுதி. கோள முக்கோணத்தில் பக்கங்களையும் கோணங்களையும் கணக்கிடப் பயன்படுபவை. 4. கோண வாய்பாடுகள் யாவை?

1) sin % (a-b) / sin % (a b) = tan % (o-3)/ tan % y 2) cos % (a-b) / cos % (a+b) = tan % (0-3) tan %y 3) sin % (o—3) / sin % (o—3) = tan % (a-b) cot % c 4) cos % (0-3 / cos % (0-3) = tan %(a+b) / cos % C