10.
11.
12,
15.
171
எ-டு.
sin (90o + o) = cos o.
sin (180° + o) = -sin ɑ
sin (270° + o) = -cos ɑ
cos (90o + o) = -sin o.
tan (90o + o) = cot o.
மீள்வாய்பாடு என்றால் என்ன? தொடரினம் a,=a,+a, என்னும் விதியினால் வருவிக் கப்படுவது.
ஈவு விதி யாது?
બઇ.પૂ.-બી.M-બી. N
(a > 0 z1) M > 0 N > 0
படிக்குறி விதிகள் யாவை? இவை எண்களின் படிக்குறிகளைச் சேர்ப்பதால் உண்டாகுபவை.
1. பெருக்கல் : x x = x"
2. வகுத்தல் : x/x-x’’
3. அடுக்கின் அடுக்கு (x) =x" 4. எதிர்படிக்குறி x"=1/x 5. பின்ன படிக்குறி x"=bNx டி இல்காபிடல் விதி யாது? x என்பது a என்னும் மதிப்பை எட்டும்பொழுது, x என்னும் ஒரே மாறியின் இரு சார்புகளின் வீதவரம்பு, xஐப் பொறுத்தவரை, அவற்றின் வகைக்கெழுக்களின் வீதவரம்புக்குச் சமம். இது தேரப்பெறா வீதம். இரு சார்புகளின் வீதமாகத் தெரிவிக்கப்படுவது. தேரப் பெறாத வடிவத்தை அளிக்கும் எச்சார்பும் இம்முறையில் ஆராயப்படலாம்.
சைன் விதி யாது? எம்முக்கோணத்திலும் பக்க நீளத்திற்கும் அதன் பக்கத்தில் எதிராக அமைந்துள்ள கோணத்தின் சைனுக்குமுள்ள வீதம் எல்லா மூன்று பக்கங்களுக்கும் ஒன்றே. a, b, c என்னும் நீளங்களின் பக்கங்களையும்