பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.

15.

16.

17.

18.

19.

112

c.,B, என்னும் கோணங்களையும் கொண்ட ஒரு முக்கோணத்தில்

a / sina = b / sinß = c/siny

தொடர்விதி என்றால் என்ன? ஒரு சார்பின் வகைக்கெழுவை மற்றொரு சார்பின் தொடர்பாகத் தெரிவிக்கும் விதி. டிமார்கன் விதிகள் யாவை?

(pgevang): AUB)=AnB

இரண்டாம் விதி: (AnB)=AUB இவற்றை வென்படம் மூலம் சரிபார்க்கலாம். இவ்விதிகள் கணத்தொடர்பானவை.

சாரஸ் விதியின் பயன் யாது? இது மூன்றாம் வரிசை அணிக்கோவையை விரிவுபடுத் தப் பயன்படுவது.

சிம்சன் விதி யாது? ஒரு வளைகோட்டின் கீழ்த்தோராயப் பரப்பைக் காணும் விதி. கிடைமட்ட அச்சிலுள்ள அடிகளுடன் சம அகல முள்ள செங்குத்து நிரை இணைகளாக வளைகோடு பிரிக்கப்படும்.

தொகுத்தறிவிதிகள் யாவை? முதல்விதி ஒவ்வொரு முழு எண்ணுக்கு ஏற்பP(n) என்னும் ஒரு கூற்று உள்ளது எனக் கொள்க.

இரண்பம் விதி ஒவ்வொரு மிகை முழு எண் nக்கு ஏற்ப P

(n) என்னும் ஒரு கூற்று உள்ளதாகக் கொள்க. இது

மெய்யாகவோ மெய்யற்றதாகவோ இருக்கலாம்.

எண்ண விதிகள் யாவை?. தொன்மைச் சிறப்புள்ள மூன்று தருக்க வழிகள். நாம் எண்ணுவதைப் பற்றிச் சிறிது அடிப்படையாகக் கூறுவது பகுத்தறிவின் சில வடிவங்களைச் சரியானவை என்று நாம் கூறும்பொழுது, அது ஒருதலையானது. மாறாக, வேறுவகையிலும் சிந்திப்பதற்கில்லை. 1. பூசல் விதி: ஒன்று மெய்யாகவும் பொய்யாகவும் இருப்பதற்கில்லை.

-- (р л -р)