பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

21.

22.

175

2. விலக்கிய நடுவிதி ஒன்று மெய் அல்லது பொய்யாக இருக்கலாம். p v~ p 3. சமணி விதி ஒன்று உண்மை என்னும்பொழுது, பின் அது உண்மையே. p- p. தொகையாக்கலின் அடிப்படை விதிகள் யாவை? 1. İkf(x)dx=kf(x) dx, kạg tomóes. 2. jf69 + g (8)Jdx=f(x) + dx+ fg (x) dx சராசரி விதி யாது? வேறு பெயர் சராசரி மதிப்புத் தேற்றம். வகை நுண்கணித விதி: asxsb இடைவெளியில் f(x) தொடர்ச் சியாக அமைந்து, வகைக்கெழு f(x) இந்த இடைவெளி யில் எங்கு இருக்குமானாலும் a,b ஆகிய இரண்டிற் கிடையே மிகக் குறைந்தது x(x)இன் ஒரு மதிப்பு இருக்கக்

கூடியது.

If(b)-f(a)]/(b-a)=f, (x) இதற்கு வடிவியல் முறையில் பொருள் இதுவே. ஒரு தொடர்வளைகோட்டில் இருபுள்ளிகளுக்கிடையே, (af(a), (b, (b) ஒரு நேர்க்கோடு வரையப்படுமானால் இவற்றிற்கிடையே மிகக் குறைந்தது ஒரு புள்ளியாவது இருக்கும். வளைகோட்டிற்குள்ள தொடுகோடு, கோட் டிற்கு இணையாக இருக்கும். ரோல் தேற்றத்திலிருந்து இவ்விதி வருவிக்கப்படும். கோனிக்ஸ்பர்க் பாலச் சிக்கல் என்றால் என்ன? வடிவப் பண்பியலில் ஒரு தொன்மைச் சிக்கல். கோனிக்ஸ் பர்கிலுள்ள பிரசிய நகர ஆறு இரு கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டில் ஏழு பாலங்களால் கடக்கப்பட்டது. எல்லாப் பலங்களுக்குக் குறுக்கே உள்ள தொடர் வழியே ஒருவர் நடக்க இயலாது; ஒவ்வொரு பாலத்தையும் ஒரு தடவை மட்டும் கடக்க இயலாது என்பது சிக்கல். 18ஆம் நூற்றாண்டில் ஆய்ல! என்பார் இச்சிக்கலுக்குத் தீர்வு கண்டார். கோடுகளாலும் உச்சிகளாலும் சமமாகக் கொண்ட ஒர் ஏற்பட்டினால் இதை மாற்றீடு செய்தார். ஒரு வலைப் பின்னல் மூலம் (வரைபடம்) ஒரே வழியில் கடக்கலாம் என்று காட்டினார்.