பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.

28.

29.

50.

31.

32.

S5.

34.

175

டி ஆலம்பர்ட் வீத ஆய்வு என்றால் என்ன? பொதுவிதியாக்கிய வீத ஆய்வு. ஒரு வரிசை குவி வரிசையா விரிவரிசையா எனக் கண்டறியும் சோதனை. இலாரண்டஸ்-பிட்செரலால்டு சுருக்கம் என்றால் என்ன? உற்று நோக்குபவருக்குச் சார்பாக அசையாமலிருக்கும் ஒரு பொருளின் நீளத்தோடு ஒப்பிட, உற்றுநோக்கு பவருக்குச் சார்பாக நகரும் ஒரு பொருளின் நீளத்தில் குறைவு ஏற்படுதல்.

பர்னவுலி முயல்பு யாது? ஒரு முயல்பு இயலக்கூடிய இரண்டு முடிவுகளை மட்டும் பெறும். ஈருறுப்புப் பரவலில் வருவது. எ-டு. நாணயத்

பர்னவுலி விதியைக் கூறு. இயக்கத்திலுள்ள ஒரு நீர்மம் இயக்க ஆற்றல், நிலையாற் றல், அழுத்த ஆற்றல் ஆகிய மூன்றையும் கொண்டிருக்கும். டாக்டர் கிளாட் சிமன் என்பார் யார்? கணிதப் பொறியாளர் (197-2001). எல்லாத் தகவல்களையும் ஒன்றுகளாகவும் சுழிகளாகவும் சுருக்கலாம் என்று கூறியவர். விளையாட்டுக் கொள்கையை உருவாக்கியவர்கள் யார்? எப்பொழுது? 1940களில் ஆஸ்திரியக் கணக்கறிஞர்கள் வான் நியூமன், ஆஸ்கர் மாஜென்ஸ்டன் ஆகிய இருவரும் உருவாக்கினர். விளையாட்டுக் கொள்கை பயன்படும் துறைகள் யாவை? பொருளியல், அரசியல், மெய்யறிவியல். இக்கொள்கைக்கு நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்கள் யாவர்? சி. ஹார்சைன், ஜான் நாஷ் (அமெரிக்கா), ரெயன்காடு செல்டன் (ஜெர்மனி) ஆகிய மூவரும் 1994இல் நோபல் பரிசு பெற்றனர் இவர்கள் கணக்கையும் பொருளியலையும் ஒன்றாக இணைத்தனர்.