பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.

–28

361 ஆண்டு பழமையுள்ள கணிதப் புதிர் பெர்மட் &sou &# G#iplomé5th (Femet's Lasttheorem, FLT). Qoshe, நாக்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியரும் துறைத் தலைவருமான வி.கே.குர்து தீர்வளித்துள்ளார். இந்தியக் கணிதக் கழக 64ஆவது ஆண்டு மாநாடு 1999 ஜனவரி 4இல் ஹரிதுவாரில் நடைபெற்றது. இதை இவர் மாநாட்டில் அளித்தார். இவருக்கு முன் இத்தேற்றத் திற்குத் தீர்வளித்தவர் (1995) பிரின்ஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆண்ட்ருவைல்ஸ். இவர் தரும் தீர்வு 109 பக்கம் உள்ளது. புரிந்து கொள்ளக் கடினமானது. பேராசிரியர் குர்துவின் தீர்வு சுருக்கமும் எளிமையும் கொண்டது. ஆகவே, புரிந்து கொள்வதற்கு ஏற்றது. பேராசிரியர் கிருஷ்ணசாமி அலாடியின் பங்களிப்பு என்ன? 1. சென்னையில் கணித அறிவியல் அமைப்பை நிறுவியவர். அதன் இயக்குநராக இருந்தவர்.

2. இவர் கருத்துப்படி ஆக்க நிலைக்கணிதம் 21ஆம்

நூற்றாண்டிலிருந்து தொடங்கும். . 3. பிரித்தல் கொள்கைக்கு மெய்ப்பு உருவாக்கியவர். இதற்குப் ரேடஜாஜ்ஆண்ட்ஆஸ்ரே.அலெக்சண்பேெகவிச்ஆகிய இருவரும் உதவினர். - 4. அல்லாடி நூற்றாண்டு நிறுவனத்தைக் கணிதக் கருத்து களை மாணவர்களிடையே பரப்ப நன்கு பயன்படுத்தி வருகிறார். 5. இவர் தாம் கணிதத்திற்கு ஆற்றிய தொண்டைத் தம் அல்லடிநாட்குறிப்பு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது 24 -12-99 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

5. கணிதமேதை இராமானுஜன்

இராமானுஜனைச் சிறப்பிக்கும் அடைமொழி யாது? எண்கணித ஏந்தல். எண்கணிதக் கொள்கைக்குச் சிறந் பங்களிப்புச் செய்தவர். - • * இராமானுஜனின் செல்லப் பெயர் என்ன? சின்னசாமி. -