பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74.

75.

76.

78.

79.

80.

81.

82.

38 சற்றேறக்குறைய 600 தேற்றங்கள் உள்ளன. இராமனுஜன் புகழ் பரப்ப அருந்தொண்டு ஆற்றி வருபவர் ιμπή ? திரு. பி.கே.சீனிவாசன். கணித ஆசிரியர். இவர் தம் அரு முயற்சியால் 1968இல் இவ்விரு நூல்கள் வெளிவந்தன. இராமானுஜன்கடிதங்களும் நினைவுகளும்,இராமானுஜன் ஒtஉணiந்தல். இராமானுஜன் அனைத்துலக நூற்றாண்டு விழா மாநாடு எங்கு எப்பொழுது நடைபெற்றது? 1987 டிசம்பர் 22 இல் சென்னையில் நடைபெற்றது. இராமானுஜன் அருங்காட்சியகம் எங்குள்ளது? சென்ன்ை இராயபுரத்தில் அவ்வைக் கல்விக் கழகத்தில் 1993 இல் இது தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கக் காரணமாக இருந்தவர் தொண்டுள்ளம் படைத்த கணித ஆசிரியர் பி.கே. சீனிவாசன் மற்றும் ஏடிபி.போஸ். எண் கொள்கைக்குச் சிறந்த பங்களிப்புச் செய்தவர் யார்? கணிதமேதை இராமனுஜன். எண் கொள்கை பற்றிய அனைத்துலகக் கருத்தரங்கம் எங்கு எப்பொழுது நட்ைபெற்றது? 1996 ஜனவரியில் அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றது. - - இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர் யார்? பேராசிரியரும் கணக்கறிஞருமான கிருஷ்ணசாமி

அல்லாடி.

எண் கொள்கை எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? கணித இளவரசி எனச் சிறப்பிக்கப்படுகிறது. எண் கொள்கை இன்று பயன்படும் துறைகள் யாவை? இயற்பியல், கணிப்பொறி அறிவியல், குறிமுறை வரை வியல். . . இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் யார்? 1. டேனியல் பெர்ட்ராண்ட் சைனவ் டேவிட் மைக்கல்

பால்டுசிமித் பேரிஸ் பல்கலைக்கழகம்.

2. மெளரைஸ் மிக்னோட்டி, ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்

கழகம்.