பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.

37.

58.

39.

40.

41.

42.

45.

50

ஒரு கோணத்தின் முக்கோண அளவுச் சார்பு, அதன் சைனின் தலைகீழிக்குச் சமம்.

அதாவது, கோசக் 0 =1/ சைன் 0. கோசெக் என்றால் என்ன? பரவளைகோசெகண்ட் கோசைன் என்றால் என்ன? ஒரு கோணத்தின் முக்கோண அளவுச் சார்பு. கோசைன் விதி யாது? எம்முக்கோணத்திலும் a, b, c பக்க நீளங்களாகவும், நீளப்பக்கத்தின் எதிராகக் கோணம் yஇருக்கும்பொழுது, C? = a* + b^-2 ab &rrsiv y. கோடேஜண்ட் என்றால் என்ன? இணைதொடுகோடு. ஒரு கோணத்தின் முக்கோன அளவுச் சார்பு அதன் தொடுகோட்டின் தலைகீழிக்குச் சமம். அதாவது, காட்o = 1/டேன் c. கோத் என்றால் என்ன? பரவளை கோடேன்ஜண்ட் புறவைப்பு என்றால் என்ன? - அறியப்பட்ட மதிப்புகளுக்கு அப்பால் ஓர் அளவு அல்லது சார்பின் மதிப்பை மதிப்பிடும் முறை. இதை எண்கள் மூலமாகவும் வரைபடம் மூலமாகவும் செய்யலாம். . . தொடர் (series) என்றால் என்ன? ஒரு தொடரினத்தின் உறுப்புகளைக் கூட்டுவதால் கிடைப்பது. எ-டு 1+3+547+9 முடிவுள்ள தொடர். 143+547+94. முடிவற்ற தொடர். தொடரினம் (sequence) என்றால் என்ன? தொடர்வரிசை nஎனக் குறிக்கப்பட்ட ஒவ்வொரு மிகை எண்ணுக்கும் இயைபாக, ஏதேனும் ஒரு விதிப்படி a,

என்னும் ஒரே ஒரு எண் அமையப்பெறுமானால், a,a,

a, a, என்னும் வரிசைப்படுத்திய கணம் ஒரு தொட