பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44.

45.

46.

47.

48.

51

ரினத்தை உறுதி செய்வது. a, a,... என்னும் எண்கள் தொடரின் உறுப்புகள் ஆகும். a, என்பது தொடரின் n ஆம் உறுப்பு பொதுஉறுப்பு ஆகும்.

தொடரினத்தை எவ்வாறு அமைப்பவது? அதன் உறுப்புகள் அமையும் விதி அல்லது n-ஆம் உறுப்புக்கான வாய்பாடு தெரிந்தால் போதும். டெய்லர் தொடர் என்றால் என்ன? டெய்லர் விரிவு. f(x) என்னும் சார்பை விரிவுபடுத்தி எழுதும் வாய்பாடு.x=a என்னும் மாறிக்குரிய நிலையான மதிப்பின் வகைக்கெழுவின் வரம்பற்ற தொடர்களை எழுதி இதைச் செய்ய இயலும். f(x)=f(a)+f'(a)(xa)+t (a) (x_a)?/2 + f'(x-a) 13 +... . a=0 என்றால் வாய்பாடு பின்வருமாறு:

f(κ) =f" (Ο) + t' (0) x +f" (0)Χ3/2l+... இதற்கு மெக்கலிரின் விரிவு என்று பெயர். போரியர் தொடர் என்றால் என்ன? சைன்களாகவும் கோசைன்களாகவும் உள்ள முடிவிலா வரிசையாகத் தெரிவிக்கும் முறை. இடவடிவியல் வெளி என்றால் என்ன? X என்னும் கணம் எல்லா உட்கணங்களையுங் கொண்ட T என்னும் கணத்தைக் கொண்டிருப்பது. eT xeT என்னும் நிபந்தனைகளை நிறைவு செய்வது. UET, VET arsirpfrei, Līlsår (ULV) eT, (UnV)eT. T இன் உறுப்புகள் X என்னும் இடவடிவியல் வெளியின் திறந்த கணங்கள். இந்நிபந்தனைகளை நிறைவு செய்வதும் வடிவியல் உருவத்தைத் தோற்றுவிப்பதுமான எப்புள்ளிகளின் கணமும் ஒரு இடவடிவியல் வெளியே. அதன் திறந்த கணங்களின் பண்புகளால் தன் இடவடிவியல் வரையறை செய்யப்படுகிறது. தொடர்புப் போக்குக் கோடு என்றால் என்ன?