69.
70.
71.
72.
75.
74.
75.
76.
77.
55
மூடிய இடைவெளி என்றால் என்ன? முனைப்புள்ளிகள் உட்பட இரு எண்களுக்கு இடையே எண்களைக் கொண்டுள்ள கணம். எ-டு. 2க்கு மேலான அதற்குச் சமமான 5க்குக் குறைவான அல்லது அதற்குச் சமமான எல்லா மெய்யெண்களும் மூடிய இடை வெளியை உண்டாக்கும். a,b என்னும் இரு மெய்யெண் களுக்கிடையே உள்ள இடைவெளி (a,b) என்று எழுதப் படும்.
முடிவிலி என்றால் என்ன? கந்தழி. குறி .ை வரம்பில்லாமல் உயரும் ஓர் அளவின் மதிப்பு.
கட்டம் என்றால் என்ன? இது ஒரு சுற்றின் நிலை. இதை ஒர் அலை குறிப்பிட்ட நேரத்தில் அடையும். அலையின் கட்டக் கோவையாவது 2x (ft-x/A)
கெழு என்றால் என்ன? நிலையெண், பெருக்கும் காரணி, எ-டு.28+3-0 என்னும் சமன்பாட்டில் x மாறிலி.x இன் கெழு 2.x இன் கெழு 3. இணைக் காரணி என்றால் என்ன? அணியின் அணிக்கோவை. உறுப்பைக் கொண்டுள்ள நிரலையும் நிரையையும் நீக்கி இது பெறப்படுவது. தொடர்புக்கெழு என்றால் என்ன? x,y என்னும் இரு மாறிகளுக்கிடையே அமையும் ஒரு படி உறவின் அளவாகும். மாறிலி (constant) என்றால் என்ன? மாறா எண். மாறிகளுக்கிடையே (variables) பொது உறவில் தன் மதிப்பை மாற்றாத அளவு. எ-டு: y=2xt3 இதில் xy என்பவை மாறிகள். 2,3 என்னும் எண்கள்
மாறிலியின் வகைகள் யாவை? 1. தனி மாறிலிகள். 2. ஒரு தலை மாறிலிகள். தனி மாறிலி என்றால் என்ன? y=2x+3 என்பதில் 2,3 என்பவை தனி மாறிலிகள். இதன்