78.
79.
80.
81.
82.
85.
84.
85.
56
மதிப்பு ஒருபொழுதும் மாறாதது. ஒருதலைமாறிலிகள் என்பவை யாவை? ax+bx+c=0 இதில் a,b,c என்பவை ஒரு தலை மாறிலிகள். ஏனெனில், அவற்றிற்கென்று மதிப்புகள் எவையும் இல்லை. எ-டு. முடிவுறாத் தொகை உடன்மாறல் எண் என்றால் என்ன? இரு மாறிகளுக்கிடையே உள்ள இயைபை அளக்கும் புள்ளி விபரம்.
மாறி என்றால் என்ன? - மாறும் பண்புடைய அளவு. இதன் மதிப்பு n என்னும் ஒர் எழுத்தால் குறிக்கப்படும். மாறியின் வகைகள் யாவை? முழு மாறி, சார்பு மாறி, சார்பிலா மாறி. முழுமாறியில் மதிப்பு 0 -10 வரை இருக்கும். சார்புமாறியில் மதிப்புகள்
1,49,. என்னும் அளவில் இருக்கும். சார்பிலா மாறியில்
இத்தகைய மதிப்புகள் இல்லை. அது xy என்னும் பெயர்
பெறும்.
பகுதி வகைக்கெழு என்றால் என்ன? மாறிகளில் ஒன்று மாறும்பொழுது, ஏனையவை நிலையாக இருக்கப் பலமாறிகளின் சார்பு மாற்ற வீதமாகும் இது.
பகுதி வகையீடு என்றால் என்ன? ஏனையவற்றை நிலையாக வைத்து, மாறிகள் ஒன்று மட்டும் மாறுவதின் விளைவாக உண்டாகும் மிக நுண்ணிய மாற்றம். எல்லாப் பகுதி வகைக் கெழுக்களின் கூட்டுத் தொகை முழு வகைக் கெழுவே. நீக்கி (எலிமினண்ட் என்றால் என்ன? கெழுக்களுக்கிடையே உள்ள உறவு. ஒருங்கமை சமன் பாடுகளின் கணத்தில் இருந்து மாறிகளை விலக்குவதால் உண்டாவது.அணி, அணிக் கோவைச் சமன்பாட்டினால் விலக்கி குறிக்கப்படும்.
நீக்கல் என்றால் என்ன? இயற்கணிதச் சமன்பாட்டில் தெரியாதனவற்றில் ஒன்றை