பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91.

92.

95.

94.

95.

96.

58

2. திட்டஅளவு கருவி..இதை அடிப்படையாகக் கொண்டு மற்றக் கருவிகள் அளவு குறிக்கப்படும். 3. ஒர் எண்ணின் திட்ட வடிவம். திட்ட விலக்கம் என்றால் என்ன? தரப்பட்டுள்ள இராசிகளின் அனைத்து மதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு பரவலின் மொத்தச் சிதறலையும் கணக்கிட இது உதவுகிறது. சராசரிகளில் சிறந்ததாகிய கூட்டுச் சராசரியை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இது நல்லதொரு சிதறல் அளவாகக் கருதப்படுகிறது. திட்ட விலக்கம் காண செய்ய வேண்டியதென்ன? 1. தரப்பட்டுள்ள இராசிகளின் கூட்டுச் சராசரி கான வேண்டும். - 2. கூட்டுச் சராசரிக்கும் ஒவ்வொரு சராசரிக்கும் உள்ள விலக்கம் d=x-x என்று கணக்கிட வேண்டும். 3. d'காண வேண்டும். 4. விலக்க வர்க்க சராசரி o’=2d’In 5. திட்ட விலக்கம் =NEn குறுக்களவு என்றால் என்ன? விட்டம். தன் அகன்ற புள்ளியில் ஒரு கன உருவம் ஒரு வட்டம் அல்லது கோணத்தின் விட்டம் ஆரத்தின் இரு மடங்கு ஆகும். அல்லது தள உருவத்திற்குக் குறுக்கே யுள்ள தொலைவு.

வேறுபாடு என்றால் என்ன? 1. ஒர் அளவு அல்லது கோவையை மற்றொன்றிலிருந்து சுழிப்பதால் ஏற்படும் முடிவு. 2. கழித்தல். சமத்தொடு வரைமையம் என்றால் என்ன? சமத்தொடு அச்சுகள் ஒரு புள்ளி வழிச் செல்லும் பொழுது, அப் புள்ளி சமத்தொடு வரையம் எனப்படும். சமத்தொடு கோட்டு அச்சு என்றால் என்ன? ஒரு புள்ளி, அதிலிருந்து இரு வட்டங்களுக்கு வரையப் படும் தொடு கோடுகளின் நீளங்கள் சமமாய் இருக்கு மாறு அமைந்தால், அப்புள்ளியின் இயக்குவரை அவ்விரு