பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117.

118.

119.

120.

121.

122.

123.

52–

அளவுகளைக் குறிக்கப் பயன்படுவது. இதற்கு நிறை(M), நீளம்(L), காலம்(T) ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும். 4.அணியிலுள்ள நிரல்நிரை எண்ணிக்கை 4 நிரைகளும், 5 நிரல்களும் கொண்ட அணி 4.5 அணி எனப்படும். இடப்பெயர்ச்சி என்றால் என்ன? குறிS.மீட்டர்களில் அளக்கப்படும் தொலைவின் திசைச் சாரி வடிவம். இதற்குத் திசையும் எண் மதிப்பு முண்டு. தொலைவு என்றால் என்ன? குறி d. இரு புள்ளிகளுக்கிடையே உள்ள வழி. எஸ்ஐ m. நேர்க்கோட்டில் அளக்கப்படலாம். இது அளவுசார் அளவு.

உயரம் என்றால் என்ன? அடிக்கோடு அல்லது தளத்திலிருந்து வழக்கமாக மேல் நோக்கியுள்ள செங்குத்துத் தொலைவு. எ-டு. உச்சிக்கு எதிராகவுள்ள முக்கோன அடியிலிருந்து அமையும் செங்குத்துத் தொலைவு, கனசதுர அடித் தளங்களின் மேல்தளங்கள் ஆகியவை உயரமாகும். சுருள் என்றால் என்ன? சுருள் வடிவ இடவளைகோடு. எ-டு. திருகாணி மரை அல்லது புரிசுருள்.

உச்சி என்றால் என்ன? 1.கோடுகள் அல்லது தளங்கள் ஓர் உருவத்தில் சந்திக்கும் புள்ளி, எ-டு. கூம்பின் உச்சிப் புள்ளி. பல கோண மூலை. 2. ஒரு கூம்புவரையின் அச்சு, ஒரு கூம்பு வரையை வெட்டும் புள்ளிகளில் ஒன்று. உருவம் என்றால் என்ன? புள்ளிகள், கோடுகள், வளைகோடுகள், பரப்புகள் முதலியவை சேர்ந்து உண்டாக்கும் வடிவம்.வட்டங்கள், சதுரங்கள், முக்கோணங்கள் ஆகியவை தள உருவங்கள்.

கோணங்கள், கன சதுரங்கள், கூம்பகங்கள் முதலியவை

திண்ம உருவங்கள். உருத்திரிபு என்றால் என்ன? . வடிவியல் உருமாற்றம். உருவம் விரிவது, சுருங்குவது,