140.
141.
142.
145.
- 44.
145.
146.
147.
85.5
65
மூடிய வளைபரப்பு. இதனுள் ஒரு துளை இருக்கும். இதன் கன அளவு V = 4ாdr; வளைபரப்பு 3ா'dr, r - உண்டாக்கும் வட்ட ஆரம். d அச்சிலிருந்து அதன் மையத் தொலைவு.
நாற்கரம் என்றால் என்ன? நான்கு நேர்ப் பக்கங்களைக் கொண்ட ஒரு தள உருவம். எ-டு. சதுரங்கள், பட்டங்கள், சரிவகங்கள். இணைகரம் என்றால் என்ன? இரு ஈரிணை எதிர்ப்பக்கங்களும் இணையாக இருக்கின்ற ஒரு நாற்கரம் இணைகரமாகும். செவ்வகப்படம் என்றால் என்ன? செவ்வக உயரம் மூலம் ஒர் ஆய்வில் அல்லது மாதிரியில் ஒரு முடிவு வரும்படி தோன்றும் தடவைகளைக் குறிக்கும் புள்ளி இயல் வரைபடம். செங்குத்து வீழல் என்றால் என்ன? ஒரு வடிவியல் உருமாற்றம். செங்குத்துக் கோடுகள் தளத்தைக் கடப்பதன் மூலம் கோடு அல்லது தளத்தில் ஒர் உருவம் உண்டாதல். செங்குத்து வட்டம் என்றால் என்ன? இரு வட்டங்களுக்கிடையே உள்ள கோணம் 90 எனில், அது செங்குத்து வட்டமாகும். வீழல் என்றால் என்ன? இது ஒரு வடிவியல் உருமாற்றம். இதில் கோடு, வடிவம் முதலியவை சில வடிவியல் விதிகளுக்கேற்ப மற்றொரு வடிவமாக மாறும். வீழல் வடிவியல் என்றால் என்ன? வீழலில் ஒர் உருவத்தின் வடிவியல் பண்புகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை ஆராயுந் துறை. குவிபன்முகியின் வகைகள் யாவை?
1. ஒழுங்கு நான்முகி. 2. ஒழுங்கு அறுமுகி. 3. ஒழுங்கு எண்முகி. 4. ஒழுங்கு பன்னிருமுகி.
3. ஒழுங்கு இரு பதின்முகி.
令