பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170.

1ገ1.

172.

1ገ3.

174.

175.

1ገ6.

177.

178.

68–

ஒரு நாற்கரம். கனஅளவு என்றால் என்ன? குறிV. ஒரு கன உருவம் அடைத்துக் கொள்ளும் இடம். அலகு m'. கனசதுரம் என்றால் என்ன? வடிவியலில் ஆறு சதுரமுகங்களைக் கொண்ட கன உருவம். பருமன்V=.ே0 பக்கநீளம் முப்படி என்றால் என்ன? ஒரு எண்ணின் அல்லது மாறியின் மூன்றாம் படி ைஇன் முப்படியாவது லxலxல= . கனமூலம் என்றால் என்ன? மூன்று அடுக்குகளைக் கொண்ட கோவை. கொடுக்கப் பட்ட எண்ணுக்குச் சமம்.27இன் கனமூலம் 3, ஏனெனில், 3* = 27. கன உருவம் என்றால் என்ன? முப்பரும உருவம். எ-டு. கோளம், கன சதுரம், திண்மம். கனச்சதுரச் செவ்வகம் என்றால் என்ன? பெட்டி வடிவ கன உருவம். ஆறு செவ்வக முகங் களாலானது. எதிர் முகங்கள் அனைத்தும் சமம். மற்றும் ஒரு போக்கானவை. எட்டு உச்சிகள் ஒவ்வொன்றிலும் மூன்று முகங்கள் ஒன்றுக்கு மற்றொன்று செங்கோணத்

V = ί ε 4 και 4,

கன உருவ வடிவியல் என்றால் என்ன? முப்பருமன்களிலுள்ள வடிவங்களை ஆராயுந்துறை. அரைவட்டம் என்றால் என்ன? பரிதியில் பாதியாலும் குறுக்களவாலும் எல்லையிடப் பட்ட பாதி வட்டம். பரப்பு (surface) என்றால் என்ன? இரு பருமன்களில் விரியும் புள்ளிகளின் இயங்கு வரை. இது பரப்பளவு என வரையறுக்கப்படும். பரப்பு தட்டையாகவோ (தளப்பரப்பு) வளைவாகவோ, வரம்புள்ளதாகவோ, வரம்பற்றதாகவோ இருக்கலாம்.