186.
187.
188.
189.
190.
191.
192.
193.
194.
195.
70
அதிபரவளைவு.
மைய வீழல் என்றால் என்ன? கூம்புவீழல். ஒரு வடிவியல் மாற்றம். வீழல் மையம் என்றால் என்ன? மைய வீழலைத் தோற்றுவிக்கும் எல்லாக் கோடுகளும் சந்திக்கும் புள்ளி. - திணிவு மையம் என்றால் என்ன? ஓர் உருவத்தில் அமையும் புள்ளி. இதில் நிறை மையம் இருக்கும். எ டு ஒரு வட்டத்தின்.திணிவு மையம் அதன் மையமாகும்.
வட்டம் என்றால் என்ன? ஒரு நிலையான புள்ளியை மையமாகக் கொண்டு சம தொலைவில் நகரும் புள்ளிகளின் கணமே வட்டம். வட்டத்திற்கு உட்புறம், வெளிப்புறம், எல்லை என மூன்று பகுதிகள் உண்டு.
வட்டப்பரிதி = 2xr.
வட்டப்பரப்பு = πι".
உச்சி என்றால் என்ன? கூம்பகம், தள உருவம் ஆகிய கன உருவப் பொருளின் உச்சியிலுள்ள புள்ளி.
குற்றாரம் என்றால் என்ன? ஒரு பக்கத்தின் மையத்திற்குச் செங்குத்தாகவுள்ள ஒழுங்கான பல கோணத்தின் மையத்திலிருந்து அமையும் கோட்டுத் துண்டு.
முகடு (mode) என்றால் என்ன? புள்ளி விவரத் தொகுப்பில் மிகப் பெரும்பான்மையான முறைகள் காணப்படும் மதிப்பு. இது ஒரு பொருள் அதிகமாகச் செலவழிவதைக் குறிப்பது. பதின்மகம் என்றால் என்ன? 10 நேரான பக்கங்களைக் கொண்ட தள உருவம். பதின்முகப் பன்முகி என்றால் என்ன? 10 முகங்களைக் கொண்ட பன்முகி. ஏர் என்பது என்ன?