பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10,

11.

12.

78

இருப்பது. எ-டு. 57/12 = 9 மீதி. ஈவு 4, ஈவு என்றால் என்ன? ஒர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்க வரும் முடிவு. மீதி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். எ-டு. 9/3 = 3.17/3 = ஈவு 5, மீதி 2. சரியிலா ஈவு என்றால் என்ன?

12க்கு 5 ஈவு ஆகாமை.

சரி ஈவு என்றால் என்ன?

3 என்பது 12க்குச் சரி ஈவு. கூட்டெண் என்றால் என்ன? ஒரு கூட்டுத்தொகையில் கூட்டப்படும் எண் 49 = 13. இதில் 4, 9 கூட்டெண்கள்.

கூட்டல் என்றால் என்ன? குறி +. நான்கு அடிப்படைச் செயல்களில் ஒன்று. கூட்டலின் பண்புகள் யாவை? 1. பரிமாற்று. 2. இயைபு. 3. சமனாக்கல். கூட்டல் வாய்பாடு என்றால் என்ன? கோணங்களின் தனிச் சார்புகளைக் கொண்டு இரு கோணங்களின் வேறுபட்டையோ ஒரு கூட்டுத் தொகையின் முக்கோண அளவுச் சார்புகளையோ

தெரிவிக்கப் பயன்படும் சமன்பாடுகள் இவை.

கூட்டல் வாய்பாடுகளிலிருந்து பெறப்படும் வாய்பாடுகள் யாவை?

1. இரட்டைக் கோண வாய்பாடு. 2. அரைக் கோண வாய்பாடு. 3. பெருக்கற் பலன் வாய்பாடு.

கழித்தல் என்றால் என்ன?

அடிப்படைச் செயல்கள் நான்கில் ஒன்று. இரு கணியங்களுக்கிடையே (quanities) வேறுபாட்டை ஈருறுப்புச் செயல் மூலம் காணலாம். இதற்குப் பரிமாற்றுப் பண்போ சேர்ப்பிடப் பண்போ இல்லை. எண்களைக் கழித்தலுக்கு சமனி உறுப்பு 0 மட்டும்