பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.

57.

58.

59.

60.

61.

85

என்பது ஏழு சிறப்பு எண்களுக்குத் துல்லியமாகவுள்ள மதிப்பு. 6080 என்று எழுத, அது மூன்று சிறப்பு எண்களுக்குத் துல்லியமாக அமையும். இறுதியாகவுள்ள சுழிக்கு மதிப்பில்லை. ஏனெனில், எண்ணின் அளவு வரிசையைக் காட்டவே அது பயன்படுவது. நுண்எண் என்றால் என்ன? குறிப்பிட்ட அளவைக் கொள்ளாத எண். எ-டு. 3. இது மூன்று என்னும் எண்ணின் நுண்மையை மட்டுமே குறிப்பது. பிபோனாசி எண்கள் என்றால் என்ன? முடிவிலாத் தொடர் வரிசை, இதில் அடுத்தடுத்த எண்கள். முன்னுள்ள இரு எண்களைச் சேர்த்து உண்டாக்கப்படு கின்றன. 1, 1, 2, 3, 5, 8, 13, 21. இவர் இத்தாலிய கணித மேதை. முயல்களின் இனப் பெருக்கத்தை விளக்கும் முயற்சியில் இந்த எண்களை அவர் கண்டார். குறிப்பெண் என்றால் என்ன? ஒரு கணிதக் கோவையில் ஒரு சார்பு அல்லது முழு எண்ணைக் காட்டும் எண். எ-டு: y இல் அடுக்கு 4 என்பது குறிப்பெண். அறு தசம எண் என்றால் என்ன? எண் 16 இல் அமைந்தது (10+6). இது வேறுபட்ட 16 இலக்கங்களானது. தசமத்தில் பத்து எண்களே உண்டு. இயல்பாக இவை 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E. எ-டு. 16 என்பது 10 என்று எழுதப்படும். 21 என்பது 15 (1645) என்று எழுதப்படும். இவை சில சமயங்களில் கணிப்பொறியில் பயன்படுபவை. ஏன்? இவை நீளமான ஈரடிமான எண்களைவிடக் குறுகியவை. ஈரடிமான எண்களை நான்கு நான்காக்கி எளிதான ஆறு தசம எண்களாக மாற்றலாம். ஒர் எண்ணின் திட்ட வடிவம் என்றால் என்ன? 10இன் அடுக்கினால் பெருக்கப்பட்டு 1, 1 0 ஆகிய இரண்டிற்குமிடையே எழுதப்படும் எண். எ-டு. 0.000326,