பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62.

65.

64.

65.

66,

67.

68.

86

42567 என்பவை 3.25 x 10', 4. 2567 x 10 என்று முறையே எழுதப்படுபவை. வரிசை எண்கள் என்றால் என்ன? வரிசையைக் குறிக்கும் முழு எண்கள். எ-டு. 1, 2, 3, .. கற்பனை எண் என்றால் என்ன?

து i என்பதின் மடங்கு அல்லது இன் வர்க்க மூலம். +2=0 என்பன போன்ற சமன்பாடுகளைத் தீர்க்கப் பயன்படுவது. இதற்குத் தீர்வுகள் x= +inz,x=+W2. சிக்கல் எண் என்றால் என்ன? மெய்ப்பகுதியும் கற்பனைப் பகுதியும் கொண்ட எண். குறைவு ஒன்றின் வர்க்க மூல மடங்கே கற்பனைப் பகுதி. எ-டு. 5+N-1,3-5xN.7. எல்லா இயற்கணிதச் சமன்பாடுகளையும் எப்படித் தீர்க்கலாம்? i=N-1என்பதைச் சேர்க்கும் அளவுக்கு எண்முறை விரிவு படுத்தப்படுமானால், எல்லா இயற்கணிதச் சமன்பாடு களையும் தீர்க்கலாம். சிக்கல் எண்களின் பண்புகள் யாவை? 1.இவற்றின் கூட்டல் ஏனைய விதியை நிறைவு செய்வது. 2.இவற்றின் கூட்டல் சேர்ப்பு விதியை நிறைவு செய்வது. 3. இவற்றில் கழி உறுப்பு உண்டு. 4. இவற்றில் நேர்மாறு உண்டு.

5. இவற்றின் பெருக்கல், மாற்றுவிதியை நிறைவு செய்வது.

6.இவற்றின் பெருக்கல், சேர்ப்பு விதியை நிறைவு செய்வது. 7. இவற்றில் பெருக்கல் சமனி இருத்தல். 8. இவற்றில் பெருக்கல் நேருமாறு இருத்தல். 9. பரிமாற்று விதி உண்டு. பரிமாற்றுச் சிக்கல் எண்கள் என்றால் என்ன? xty, xy என்னும் வடிவமுள்ள இரு சிக்கல் எண்கள். இவற்றை ஒருசேரப் பெருக்கும் பொழுது, மெய்ப்பெருக்கல் பலனைக் கொள்ளும் : x*y, z=x+iy என்றால், 2 இன் சிக்கல் பரிமாற்று Z=x-y என்பதாகும். ஆர்கண்ட் படம் என்றால் என்ன? சிக்கல் எண்கள் குறிக்கப்படும் படம். கிடைமட்ட அச்சு