பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69.

70.

71.

72.

73.

74.

75.

76.

87

எண்ணின் உண்மைப் பகுதியையும் குறிப்பது. பத்தடிமான எண்கள் என்றால் என்ன? வழக்கமாக நாம் பயன்படுத்தும் எண்முறை பத்தினை அடிப்படையாகக் கொண்டது. எ-டு. 7x10 +9.10.45x10 +2=7952, இங்கு எண்களை 10இன் அடுக்குகளாகவே எழுதுகிறோம். ஆகவே, இதற்குப் பத்தடிமான எண் என்று பெயர்.

பத்தடிமானம் அல்லா எண்கள் யாவை? ஐந்தடிமான எண், இரண்டு அடிமான எண். திசை எண்கள் என்றால் என்ன? 4. ச. என்பவை குறியீடுகள். ( :w: , என்னும் வீதத்தி லுள்ள மூன்று எண்களும் திசை எண்கள் ஆகும். எண்கணிதத் தொடரகம் என்றால் என்ன? எல்லா மெய்யெண்களின் கூடுதல். இடைவெளி என்றால் என்ன? ஒர் ஆயத்தொகுதியில் உள்ள எண்களின் தொகுதி. இரு முடிவுப்புள்ளிகளுக்கிடையே இவை சமமதிப்புகளாகக் கொள்ளப்படும். இது திறந்த இடைவெளி, மூடிய இடைவெளி என இருவகைப்படும். தொடர்பெருக்கம் என்றால் என்ன? ஒரு எண்ணுக்குச் சமமாக அல்லது குறைவாக இருக்கும் எல்லா முழு எண்களின் பெருக்கற் பலன். தொடர் பெருக்கம் 7 என்பது 7! என்று எழுதப்படும் பொழுது, அது 7x 6x5x4x3x2x1 என்பதற்குச் சமம். தொடர் பெருக்கச் சுழி 1 ஆகும். மூலங்காணல் என்றால் என்ன? ஒர் எண்ணின் மூலத்தைக் காணும் முறை. பர்னவுலி எண்கள் என்றால் என்ன? B, B, B,ஆகியவை. விரிவு பின்வருமாறு.

ੇ = 1 ...暑x影x+醫x- - - முதல் சில மதிப்புகள் : в = 1/6, в = 1/зо, в,= 1/42 в,= 130, в = 566.