பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77.

78.

79.

80.

81.

82.

85.

84.

88

இவற்றிற்குப் பின் அவை முடிவிலி. மொத்தம் என்றால் என்ன? 1. கொள்கலம் உட்படச் சரக்குகளின் எடை 2. செலவினங்களை நீக்குவதற்கு முன்னுள்ள ஆதாயம். பகுதிக் கூட்டுத் தொகை என்றால் என்ன? ஒரு முடிவுறாத் தொடரின் தொடக்கத்திலிருந்து அமையும் முடிவுறு எண் உறுப்புகளின் கூட்டுத் தொகை. குவி வரிசையில் முதல் (உறுப்புகளின் பகுதிக் கூட்டுத் தொகையான Sr என்பது முடிவிலியின் கூட்டுத் தொகைக்குத் தோராயமாகும். விளைவு என்றால் என்ன? பங்குகளிலிருந்து கிடைக்கும் வருமானம் நூற்ற விழுக் காடாகத் தெரிவிக்கப்படுவது. ஒர் உறுப்புச் செயல் என்றால் என்ன? இது ஒரு கணித நடவடிக்கை. ஓர் எண்ணை மற்றொரு எண்ணாக மாற்றுவது. எ-டு. ஒர் எண்ணின் வர்க்கமூலம் காணல் ஒர் உறுப்புச் செயல். தனி மதிப்பு என்றால் என்ன? ஒரு சிக்கல் எண்ணின் அல்லது மெய் எண்ணின் மட்டு. எ-டு. 23 என்பதின் முழு மதிப்பு. l-2.3 என்பது 2.3 ஆகும்.

சுழி என்றால் என்ன? 0 மற்றொரு எண்ணோடு சேர்க்கப்படும் பொழுது, அந்த எண்ணுக்குச் சமமான கூட்டுத் தொகையைக் கொடுக்கும் எண் 10+0 = 10. முழுக்கள் கணத்தில் சேர்க்கப்படுவது. சுழி மற்றும் எந்த எண்ணில் பெருக்கற் பலன் 0. கூட்ட லுக்குரிய சமனி உறுப்பு சுழியாகும். - பொதுப்பகுதி என்றால் என்ன? - - பொதுப்பகுவெண். இது ஒரு முழு எண். இரண்டுக்கு மேற்பட்ட பின்னங்களின் பகுதிகளின் பொது மடங்கு. எ-டு. 1/2, 1/3 ஆகிய இரண்டின் பகுதிகள் 6, 12. மீச்சிறு பொதுப் பகுதி என்றால் என்ன? இரண்டுக்கு மேற்பட்ட பின்னங்களின் பகுதிகளின்