97.
98.
99.
100.
101.
102.
91
அமையும். இப்பொழுது Prஐ குவிவு நிகழ்வெண் வரைபடத்தினால் காண இயலும்.
5) சராசரி
சராசரி என்றால் என்ன? ஒரு தொகுதி எண்களின் எதிர்பார்ப்பு மதிப்பு. எ-டு 4,6,810 ஆகியவற்றின் சராசரி. 4 6 8 10 – 28 –व्र- - क्रुசராசரியின் வகைகள் யாவை? 1. நிறையிட்ட சராசரி. 2. சீரிசைச் சராசரி. 3. பெருக்குச் சராசரி. சராசரி விலக்கம் என்றால் என்ன? எண் தொகுதியின் சிதறல் அளவு. நிறையிட்ட சராசரி என்றால் என்ன? தேவைக்கேற்பவும் பாடங்களின் முக்கியத்துவத்திற் கேற்பவும் எழுத்து, நேர்முகத் தேர்வுக்கென்றும் தனித் தனிப் புள்ளிகள் அல்லது நிறைகள் தரப்பட்டுத் தயா ரிக்கப்படுவது. ஓர் அறிவியல் போட்டியில் மலர்விழியின் மதிப்பெண் கள் ஆங்கிலம், தமிழ், கணக்கு, அறிவியல் ஆகிய தேர்வுகளில் முறையே 65,80,8575. பாடங்களுக்குரிய புள்ளிகள் 1,1,2,3. ஆனால், கூட்டுச் சராசரியைப் பின்வருமாறு காணலாம். நிறையிட்ட கூட்டுச் சராசரி = 65x180x1852:153
1+1+2+3
= 7
-- 77.1 பெருக்குச் சராசரி என்றால் என்ன? சராசரியில் ஒருவகை. G= (х, х,... х.)". சிதறல் என்றால் என்ன? ஒரு சராசரியைச் சுற்றித் தகவல் பரவும் அளவு. பெரிய முடிவிற்கும் சிறிய முடிவிற்கும் இடையிலுள்ளது வீச்சு.