பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103.

104.

105.

106.

107.

92–

இது ஒர் அளவை எனப்படும். சிதறலின் அளவைகள் யாவை? பல்வேறு இராசிகளின் தனிப்பட்ட மதிப்புகள் பரவலின் மையப்போக்களவுகளை மாற்றி, மிக அண்மையில் நெருங்கியோ அன்றி மிகத் தொலைவில் பரந்தோ காணப்படுவதை அளிக்கும் பயன்படும் அளவைகள். கூட்டுச் சராசரி என்றால் என்ன? எண் கணிதச் சராசரி. ஒரு வகுப்பிலுள்ள 5 மாணவர்கள் எடைகள் முறையே 57,60,45,52,47. அவர்களின் சராசரி

@Tot.- E 20:27 : = 52.2 கி.கி.

(6) பின்னம் பின்னம் என்றால் என்ன? ஓர் ஈவாக எழுதப்படும் எண். மற்றொன்றால் வகுக்கப்படுவது. எ-டு. பின்னம் 2/3இல் 2 என்பது தொகுதி, 3 என்பது பகுதி. - பின்ன வகைகள் யாவை?

1. பொதுப்பின்னம் - தனிப்பின்னம். தொகுதியும்

பகுதியும் முழு எண்களாக இருப்பது, எ.டு. 2, 4 3 8 2. சிக்கல் பின்னம் - தொகுதி அல்லது பகுதியாக

இருப்பது, எ.டு. (2/3) / (5/7). 3. அலகு பின்னம் 1ஐத் தொகுதியாகக் கொண்டது. 4. தகுபின்னம் - தொகுதி பகுதிக்குக் மேல் இருக்கும்.

எ-டு. 2 -

5

5. தகா பின்னம் - தொகுதி பகுதியை விடக் கூட

இருக்கும். எ-டு. 5

2 தனிப்பின்னம் என்றால் என்ன? தொகுதி, பகுதி இரண்டும் முழுக்களாகவும் இருக்கும் பொழுது, அப்பின்னம் தனிப்பின்னம் அல்லது